கைபேசியில் தமிழ் -Tamil on your mobile-


கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது. கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.

கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.

OPERA MINI BROWSER இன் URL ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.

USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex scripts " என்பது DEFAULT ஆக " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.


இனி உங்களால் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP