சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு




"வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 171972,கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார்.இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளைவீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார்

Read more...

தன்னம்பிக்கை கொண்ட நண்பன்... மூன்றடிஉயரம்...!


ஒரு மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது உடல் வலிமையைவிட மனவலிமையும் முயற்சியுமே என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் நண்பன் ரவிதரன் 

Read more...

தன்னை கடவுள் என்று கூறும் இவருக்கு என்ன ? Who is that சத்ய சாய்பாபா ? x-ray report



சாக கிடந்த, பாபா கடவுளா.......?... 
இல்ல....அவர காப்பாத்த போராடின வைத்தியர்கள் கடவுளா.......?


சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார்?
தன்னை கடவுள் என்று கூறும் இவனுக்கு என்ன ???

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP