யாழ்ப்பாண /இலங்கை காணி அளவுகள்

 வணக்கம் உறவுகளே...

சுமார் 6 வருடத்தின் பின்னர் எழுதும் பதிவு யாழ்ப்பாணம் வவுனியா கொழும்பு சிட்னி என பல்வேறு இடங்களில்ப யணம் தொடர்கிறது . காணி தொடர்பில் அண்மையில் நான் தேடி திரிந்த பொது கிடைத்த அனுபவங்கள் மூலமும் கூகிள் தேடலில் கிடைத்ததை கொண்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1 பரப்பு (பரப்பு) என்பது 10 perches (பேர்ச்) அல்லது 18 குழி

16 பரப்பு 1 ஏக்கர்( மேட்டு காணி)

24 பரப்பு 1 ஏக்கர்( வயல் காணி) வன்னி முறை.

1 ரூட் 4 பரப்பு.

1 ஏக்கர் 4000  சதுரமீட்டர் (sqm)

1 பரப்பு 250 sqm


ஏதும் தவறு இருந்தால்சொல்லுங்கள்( comment) / பிடித்து இருந்தால் ஒரு நன்றி  சொல்லுங்கள் ❤️


Land measures accoding to Jaffna

1 Acre   is 160 Perches or 16 parappu 

 1 Acre   is 4 Roods

1 Acre   is 4000 Sqm.

Perch = 25 Sqm.

1 parappu = 18 kuli

Typical for Jaffna
12 Latchams = 120 Perches( use by few peoples)
1 Parappu     = 10 Perches = 18 kuli
1 acre            = 16 parappu  = 160 perches

1root =4 parappu 

If it is paddy fields 

1 acre = 24 parappu (in vanni )


இந்திய/ தமிழ் நாட்டு நில அளவை முறை.


Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP