பனங்காய்ப் பணியாரம்
![]() |
![]() |
ஊர்காவற்றுறைப் பட்டினத்திற்கு அணித்தாய் விளங்குவது கரம்பொன் கிராமம். இக்கிராமத்திலே திரு. இராமநாதருக்கும் திருமதி. அன்னபூரணிக்கும் 5-9-1874 வெள்ளிக்கிழமை பின்னிரவு திருவாதிரை நட்சத்திரமும் கடக இலக்கினமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் ஒரு திருமகன் அவதரித்தார். இவர்தான் “தம்பையா” என்னும் அன்புப் பெயர்பூண்ட வைத்தியலிங்கம் ஆவார். இவரே பிற்காலத்தில் மகாதேவ சுவாமிகள் என்று கொண்டாடப்பெற்றவரும்
எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்த புருஷர்களில் யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர். கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமிகளாகும்.
செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை© Blogger template On The Road by Ourblogtemplates.com 2009
Back to TOP