Showing posts with label IT. Show all posts
Showing posts with label IT. Show all posts

தமிழில் c# கற்பதற்கு-மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் C# இலகு தமிழில் part1

வணக்கம் நண்பர்களே நீண்ட கால இடை வெளியின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த பதிவு மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் c# இனை எவ்வாறு கையாள்வது தொடர்பான  பதிவாக எளிய முறையில்  இருக்கும்

சி#, அனைத்து விதமான புரோக்கிராமிக்கிற்கும் உகந்த மொழி, கன்சோல், வெப், சிஸ்டம் புரோக்கிராம் என்று எல்லாம் செய்யலாம். அத்துடன் இலகுவில் புரிந்து கொள்ளகூடிய மொழி நடையில் உள்ளது தொடர் பதிவாக தர வேண்டும் என்பது எனது ஆவல்

Read more...

இலவசமாக டொமைன் பெறலாம் வாங்க

தமிழில் முதலாவது Free டொமைன் பதிவு
சொந்தங்கள் எப்பிடி இருக்கிறீங்க..??
எனக்கு பல்கலைகழகத்தில் exam ஆகவே நீண்ட காலத்துக்கு பிறகு உங்களை சந்திக்கிறன் 
இன்று நங்கள் பார்க்க போக்கும் விடயம் டொமைன் .tkபெறுவது எப்படி

Read more...

இனி அனைவருக்கும் இலவச இணையத்தளம் & டொமைன்

இலவச டொமைன் &இணையத்தளம்

தமிழ் சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
தீபாவளிக்கு பிறகு போடும் பதிவு  இது எனது பிந்திய தீபாவளிவாழ்த்துகள் படிச்சு விட்டு உங்கள் கருத்தகளை பதிவு செய்யுங்க உங்க கருத்துகள் எங்களை எழுத தூண்டும்                                                                                         
இது ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் தமிழில் இது போன்ற பதிவுவரவில்லை என்று நினைக்கிறான் முடிஞ்சா சொந்தங்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ                  
எல்லா தமிழனும் இணையத்தளம் நடத்தனும் நடத்தினால் தமிழ் வாழும் எண்டைக்கும் சாகாது என் இலங்கையில் எனை போல பலர் இருகிறாங்க தமிழை வாழவைக்க வீழ்வது வாழ்கை அல்ல 








1.முதலில http://co.cc செல்ல.   இங்கே உங்கள் டொமைன் பெயர்(yourname.co.cc) சரிபார்க்க   

Read more...

புதிய பயர்பொக்ஸ்6 தரவிறக்கம் செய்வதற்கு--கூடிய வசதிகளுடன் Fire Fox

பயர்பொக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுடன் பதிப்பு 6னை மொஸில்லா நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Read more...

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு. TAMIL UNICODE TYPEING


கணணியின் விசைப் பலகையானது(Key Board)வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs  இல் Accessories  இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ்எழுத்துருமாற்றியை(Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது.  அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவாகவும் தமிழில்
 TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.

இதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி  Enter பண்ணவும்.

இப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ளType in Hindi- Google Transliteration  எனும் link ஐ கிளிக் செய்யவும்.

இப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.

இதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும் பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம் இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.
இதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New!Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும்.  இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...

இப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். 
இப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVEஎன்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.

பின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை  Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install)கொள்க.




நிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar)  “EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.


இதன்மூலம் நீங்கள் ஏதும்  Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில்Type செய்யவோ முடியும்.
உதாரணம்:
நீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU”  என type செய்தால் போதும்.....

மீள்  பதிவில்
 

Read more...

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு



அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.

Read more...

நல்லூர் போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை சத்தியமாய் உண்மை nallur murugan temple

என்ன கொடுமை sir /அப்பா 
நல்லூரானை ஒருக்கா பாப்பம் என்டு கோவிலுக்கு போனா நம்மட பொடியல் படுதின பாடுசொல்லி மாளாது...............!
என்னடா இவன் சொல்லுறன் எண்டு புரியலையா நானும் (2)ரண்டு நாள் கம்புஸ்கு கட் அடிச்சு போட்டு கோவிலுக்கு போனால் (ரோடுல & 
கோவில்ல பெட்டையள பார்த்த கதைய சொல்ல வரல )சரியாய் 5.40கு
 சூட்டி(scooty moter bike) ல ஓடிபோய் "முருகா" எண்டு சொல்ல முதல் 

Read more...

யு–ட்யூப் வீடியோமென்பொருள் you tube softwears



எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

Read more...

கூகிள் பிளஸ் பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் வெல்வது யார் ....?


இணைய தொழில்நுட்பத்துறையில் இரு இணைய ஜாம்பாவான்கள் சூப்பராக மோதிக்கொண்டனர்.
ஒரு பக்கம் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை அறிமுகப்படுத்தியது.
மறுமுனையில் கூகிள் பிளஸ் ஐ அறிமுகப்படுத்தியதுடன் ப்ளாக்கர் பிகாஸா போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் உடனடியாக அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வேலை செய்ததாக தெரிகிறது. ஆனால் கூகிள் பிளஸ் பக்கத்திற்கு செல்லும் பலருக்கு "Keep Me Posted" என்றே வருகிறது என்கின்றனர்.

Read more...

மின்னஞ்சல்களை பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி...?how to store E-mail in your flash

மின்னஞ்சல் சேவை என்பது இணைய இணைப்பு இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். மின்னஞ்சல்களை அனுப்பவும் படிக்கவும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவைப்படும். ஒரு வேளை இணைய இணைப்பில்லாத இடங்களில்/ நேரங்களில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை காண வேண்டும் எனும் போது என்ன செய்ய முடியும்?
இதற்கென இருக்கும் ஒரே வழி POP3 Clients என்று சொல்லப்படும் மென்பொருள்களின் வழியாக இணைய வசதி இருக்கும் போது எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கிவிட்டு பின்னர் நேரம் இருக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக Microsoft Outlook, Thunderbird போன்ற மென்பொருள்களைச் சொல்லலாம். முக்கியமான மின்னஞ்சல் சேவைகளான ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை இவ்வகையான POP3 சேவைக்கு ஆதரவளிக்கின்றன.

Read more...

கூகுள் குரோம் 10 -- Google Crome -10 New verson --

 


பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர்

Read more...

மொபைலில் உலக கிண்ண இறுதிபோட்டி Live Video

மொபைலில்  இந்திய இலங்கை உலக கிண்ண இறுதி மேட்ச் பார்க்க
உங்கள் மொபைலில் இருந்து
http://www.yesjar.com
 இந்தAddress  போங்க பிறகு

Read more...

விண்டோஸ் 8 --- Windows 8 ---


2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

Read more...

கூகுள் இ-புக் ஸ்டோர் - google ebooks store -

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம்.

Read more...

விண்டோஸ் மீடியா பிளேயர் Windows Media player - Short cuts -


விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்

Read more...

இணையத்தில் தமிழ் - Tamil on Web -




தமிழர்களாகிய நமக்கு சிறப்பம்சம் என்னவெனில்இணையத்தில் தமிழை உபயோகப்படுத்துவோர் பெரும்பாலும் கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள். இதன் சிறப்பம்சம், நீங்கள் தமிழில் டைப் செய்து கொண்டிருக்கும் போது தவறாக டைப் செய்தால் சரியான தேர்வுகளை தானாகவே தரும். பிளாக்கரிலும் இடுகை எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி ஒருங்கிணைக்க பட்டு உள்ளது.

Read more...

புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9


தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு "மிக மிக அழகான இணையம்' என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின்

Read more...

கைபேசியில் தமிழ் -Tamil on your mobile-


கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது. கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம்

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP