தமிழில் c# கற்பதற்கு-மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் C# இலகு தமிழில் part1

வணக்கம் நண்பர்களே நீண்ட கால இடை வெளியின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த பதிவு மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் c# இனை எவ்வாறு கையாள்வது தொடர்பான  பதிவாக எளிய முறையில்  இருக்கும்

சி#, அனைத்து விதமான புரோக்கிராமிக்கிற்கும் உகந்த மொழி, கன்சோல், வெப், சிஸ்டம் புரோக்கிராம் என்று எல்லாம் செய்யலாம். அத்துடன் இலகுவில் புரிந்து கொள்ளகூடிய மொழி நடையில் உள்ளது தொடர் பதிவாக தர வேண்டும் என்பது எனது ஆவல்

முதலில்
தேவையான மென் பொருள் (what soft wear you want)
1)விசுவல் ஸ்டுடியோ (visual studio)
தற்போது 2012ம் ஆண்டு பதிப்பு வரை வந்து உள்ளது
அதனை நீங்கள் கடையில் வாங்கி install செய்யலாம்
(நாங்கள் பார்க்க இருப்பது 2008 பதிப்பு )
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=7873
தரவிறக்கம் செய்ய மேலுள்ள இணைப்பை பயன்படுத்தவும் ஆனால் (2/3gB )SIZE

2)பின்னர்
file-->project-->WindowsFormsApplication
ஊடாக எங்களுக்கு தேவையான WindowsFormsApplication இனை தெரிவு செய்து கொள்ளுங்கள்
(ஏனையவை பற்றி பின்னர் பார்ப்போம் )

3)பின்னர் இது போன்ற (window) தோன்றும் இதில் எமக்கு தேவையான மென் பொருளை வடிவமைக்கலாம்(using toolbox we can able to design the layout of our software as photoshop)
to get tool box use(view-->toolbox)

4)பின்னர் டூல் பாக்ஸ் இனை கொண்டு விரும்பிய layout இனை வடிவமைத்து கொள்ளலாம் அடுத்த பதிவில் டூல் பாக்ஸ் (toolbox )இன் செயற்பாடுகள் பற்றி பார்க்கலாம்


5)உங்கள் பயிற்சி
கீழ் உள்ளது போன்ற layout இனை வடிவமைத்து பாருங்கள்


c # சம்பந்தமான மின் நூல் (ebook )இலவசமாக பெற கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

http://davidevitelaru.com/downloads/Visual%20C-Sharp%20Programming%20Basics.pdf

6)உங்கள் சந்தேகத்தினை கேட்பின் முடிந்த வரை இலகுவாக பதிலளிக்க முடியும்


மேலும் C  மொழி பற்றி அறிய கீழ் உள்ள மின் புத்தகத்தினை பயன்படுத்துங்கள்  


உங்கள் கருத்துக்கள்....?? 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP