தமிழில் c# கற்பதற்கு-மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் C# இலகு தமிழில் part1
வணக்கம் நண்பர்களே நீண்ட கால இடை வெளியின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த பதிவு மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் c# இனை எவ்வாறு கையாள்வது தொடர்பான பதிவாக எளிய முறையில் இருக்கும்
சி#, அனைத்து விதமான புரோக்கிராமிக்கிற்கும் உகந்த மொழி, கன்சோல், வெப், சிஸ்டம் புரோக்கிராம் என்று எல்லாம் செய்யலாம். அத்துடன் இலகுவில் புரிந்து கொள்ளகூடிய மொழி நடையில் உள்ளது தொடர் பதிவாக தர வேண்டும் என்பது எனது ஆவல்