தமிழில் c# கற்பதற்கு-மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் C# இலகு தமிழில் part1

வணக்கம் நண்பர்களே நீண்ட கால இடை வெளியின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த பதிவு மென்பொருள் தயாரிப்பில் பயன்படும் c# இனை எவ்வாறு கையாள்வது தொடர்பான  பதிவாக எளிய முறையில்  இருக்கும்

சி#, அனைத்து விதமான புரோக்கிராமிக்கிற்கும் உகந்த மொழி, கன்சோல், வெப், சிஸ்டம் புரோக்கிராம் என்று எல்லாம் செய்யலாம். அத்துடன் இலகுவில் புரிந்து கொள்ளகூடிய மொழி நடையில் உள்ளது தொடர் பதிவாக தர வேண்டும் என்பது எனது ஆவல்

Read more...

ஆஸ்திரேலிய பயணமும் சீரழிந்த குடும்பமும்--உண்மைபதிவு

நண்பர்கள் வணக்கம்
நீண்டகால இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

இன்றைய பதிவு
ஆஸ்திரேலிய பயணமும் சீரழிந்த குடும்பமும்
Australia location map recolored.png
இந்த பதிவு உண்மையாக நடந்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்  ஒருநாள் நான் வழமையாக பொருட்கள் வாங்கும் கடைக்காரர் மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டார் அதன் காரணம் மகன் நான்கு  மாதம் கஷ்டப்பட்டு பின் ஒரு வழியாக ஆஸ்திரேலியா சென்று விட்டான் இன்று தங்களுடன் தொலைபேசி இல்

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP