முகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile photo இனை எவ்வாறு Hack செய்து மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது

வணக்கம் நண்பர்களே

நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

இந்த பதிவு எவ்வாறு முகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile படம் photo  இனை  எவ்வாறு மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது

இந்த நாட்களில் பல பெண்களும் தங்களின் profile photo இற்கு  privacy கொடுப்பதன் மூலம் தாங்கள்  பலரின் கனவு கன்னிகள் ஆக இருக்க முடியும் என்று நினைகிறார்கள் காரணம் இவ்வாறு privacy கொடுப்பதால் சிறிய அளவில் மாத்திரம் குறித்த புகைப்படத்தினை பார்க்க முடியும் (அவர்களின் லட்சணங்கள் :-( பலருக்கு தெரிவது இல்லை )

கீழ் உள்ள முறைகள் மூலம் அவ்வாறு privacy  கொடுத்த புகைப்படங்களை எவ்வாறு பார்ப்பது தொடர்பாக பார்ப்போம்


1. குறித்த நபரின் profile photo இணை புதிய tap இல் open செய்யவும்
2.குறித்த URL (image address) இல் கீழ் உள்ள பகுதிகளை சொல்வது போல மாற்றவும் 100% வேலை செய்கின்றது
3.பொதுவாக URL கீழ் உள்ளது போல இருக்கும்
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-frc3/t1.0-1/c62.0.160.160/p160x160/10153016_1397328040549004_1084561891810575775_n.jpg

இங்கு red colour இல் காட்ட பட்ட பகுதி இனை முதலில் நீக்குங்கள்

அது போல நீல color  இல் உள்ள "/p160x160" இனை "/s720x720"என  மாற்றுங்கள் .

(https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xap1/s720x720/10733983_887761151235354_240721673719151385)
மேல் உள்ளது போல் இருந்தால் 100% Success.
இங்கு 160x 160 size photo 720x 720 size ஆக மாற்றம் பெறுகிறது .
மேலும் அறிய கீழ் உள்ள example இனை  பாருங்கள் 

URL  மாற்றம் செய்யும் முறை 



இப்பொது குறித்த புகைப்படம் பெரிதாக நோ நோ பெரிதாக பெரிதாக ......!!



சந்தேகம் எனின் கீழ் குறிப்பிடவும் 

(நான் ஒரு பெண்ணின்  போட்டோ இனை (யார் என்று பார்பதற்கு ஆக மட்டும் யூகிக்க வேண்டாம் :-P )பார்பதற்கு ஆக தேடிகண்டு பிடித்தது நன்றி கூகிள் )

அன்புடன்
அர்ஜுன்




1 கருத்துக்கள்:

Anonymous,  28 October 2014 at 23:13  

its working super machan :-)

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP