விண்டோஸ் 8,8.1 இல் start option இனை எவ்வாறு நிறுவுவது

வணக்கம் நண்பர்களே

இன்று நான் குறிப்பிடுவது விண்டோஸ் 8,8.1 இல் start option இனை எவ்வாறு நிறுவுவது தொடர்பானது.


விண்டோஸ் 8,8.1 இல் start option இல்லாமையினால் பலரும் போல் நானும் வெகுசிரமபட்டேன் .

அதற்க்கு ஆன தீர்வு இப்போது பார்ப்போம்

கீழ் உள்ள இணைப்பில் (URL) உள்ள சாப்ட்வேர் இணை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள் (6.5MB)
நிறுவியதும் உங்களுக்கு பிடித்த ஸ்டைல் இனை select செய்யுங்கள்.(windows 7/older  version )

http://www.fosshub.com/Classic-Shell.html/ClassicShellSetup_4_1_0.exe 
or
http://www.classicshell.net

இப்போது உங்களால் ஸ்டார்ட் பட்டன் மூலம் முன்னைய விண்டோஸ் 7/ விண்டோஸ் sp 2 போல வழமையான முறையில் பாவிக்கலாம்.

100% எந்த விதமான பிரச்சினையும் இன்றி பாவிக்கலாம் .அது போல விண்டோஸ் 8 போலவும் பாவிக்க முடியும்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

நன்றியுடன்
அர்ஜுன்Hi Guys,

This is regarding how to get start button in windows 8.0 or 8.1.
for this problem please try below software its 100% free and only6.5MB.

and you can enjoy as windows 7.

through below link you can download this software.

http://www.fosshub.com/Classic-Shell.html/ClassicShellSetup_4_1_0.exe 
or
http://www.classicshell.net

today i installed this software and i feel good.
i recommend you to use.
its good. also not a problem for PC speed .


 


 


0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP