வரபோகும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முஸ்லிம் சிறு பான்மை மக்களின் பங்கு


இலங்கை யின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதினை தீர்மானிக்கும் பொது தேர்தல் எதிர் வரும் ஜனவரி 8 இல் நடக்க உள்ளநிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்த தேர்தலை பார்கிறாக்கள்.
வெல்வது யார் என்ற கேள்வி சர்வதேச அரங்குகளிலும் ஒலிக்க தொடக்கி உள்ளது .
அது போல வெற்றியை தீர்மானிப்பது யார் என்பதும்  கேள்வியாக உள்ளது ?

இலங்கை இல் மக்கள் பரம்பல் 

Historical population
YearPop.±%
18811,846,600—    
18912,041,200+10.5%
19012,330,800+14.2%
19112,715,500+16.5%
19213,016,200+11.1%
19313,473,000+15.1%
19464,620,500+33.0%
19535,616,700+21.6%
19637,512,900+33.8%
19719,131,300+21.5%
198110,979,400+20.2%
1989 (est.)12,437,000+13.3%
200113,876,200+11.6%
201115,173,820+9.4%
  சிங்கள மக்கள்  வீதம்


40 லட்ச மக்கள் சிறுபான்மை 150 லட்ச மக்கள் சிங்கள மக்கள்  இலங்கை இல் உள்ள நிலையில் ஆளும் அரசுக்குக்கு கடுமையான போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அபிவிருத்தி ,விடுதலை புலிகள் /பயங்கரவாத அழிப்பு  ஆளும்  கட்சிக்கு சாதக மாக இருந்தாலும் மக்கள் கணிப்பும் நினைப்பதும் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும் அந்த வகையில்

சிங்கள மக்களை பொறுத்த வரை
1. குடும்ப ஆட்சி  மாற்றம் ஒன்று தேவை
2.அபிவிருத்தி தேவை /வாழ்கை செலவு அதிகரிப்பு ஆல் அல்லல் படுகிறனர்
3. இலங்கையின் தென் பகுதி அடைந்த  வளர்ச்சி போல் மற்ற பகுதிகள் வளர்ச்சி அடையாமை
4.மகிந்த கொண்டு வந்த தேர்தல் முறை மாற்றம் விரோத செயலக பாக்கும் மன பான்மை

தமிழ் மக்களை பொறுத்த வரை .
1. ராஜபக்ஸ மாறவேண்டும். காரணம் விடுதலை போராட்டத்தினை அழித்தவர் எத்தனையோ மக்களின் சாவுக்கு காரணமான ஒருவர்  என்ற நிலைபாட்டில் தமிழ் மக்கள் உள்ளனர்  (எவர் வந்தாலும் எந்த பயனும் இல்லை  என்பதில் தெளிவாக உள்ளனர் )
2. குடும்ப அதிகாரம் மாற வேண்டும்/ஊழல் ஆட்சி மாற வேண்டும்  
3. சிறுபான்மை மக்கள் மீது நடத்த பட்ட மத ரீதியான தாக்குல்கள்
4. எல்லா இடங்களிலும்  அரச தலையீடு
5. தமிழ் மக்களிற்கு தீர்வு தொடர்பாக முறையான அணுகுமுறை இன்மை.

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை
1. தர்கா நகர் உட்பட நாடு முழுவதும் முஸ்லிம் மீது நடத்த பட்ட தாக்குதல்கள்.
2.அரசுக்கு வால்பிடிக்கும் சில முஸ்லிம் உறுப்பினர் மீது கொண்டுள்ள வெறுப்பு (என்ன நடந்தும் நடக்காதது போல காட்டும் தன்மை )

தற்போது புதிதாக தோன்றி உள்ள கூட்டமைப்பு மக்களின் கவனத்தை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் தொடர்ச்சியாக 28 தேர்தலில் வெற்றி யுடன் அடுத்த தேர்தலில் களம் காணும் மகிந்த அரசும் எதுக்கும் குறைத்தவர்கள் இல்லை என்பதும் முக்கியமானதாகும் .

அதுபோல தமிழ்முஸ்லிம்  மக்களின் பரம்பல் மற்றும் சனத்தொகை விபரங்கள்

     
Historical population
YearPop.±%
1911528,000—    
1921517,300−2.0%
1931598,900+15.8%
1946733,700+22.5%
1953884,700+20.6%
19631,164,700+31.6%
19711,424,000+22.3%
19811,886,900+32.5%
19892,124,000+12.6%
20122,270,924+6.9%
Source: [1][71][72][f]
இலங்கை இல் தமிழ் மக்கள்

இலங்கை இல் முஸ்லிம் மக்களின் பரம்பல் 
                                                         முஸ்லிம்  மக்கள்  வீதம்


2005 ஜனாதிபதி  தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் வெற்றி வாய்புகள் 

2010ஜனாதிபதி  தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் வெற்றி வாய்புகள் 

ஆக மொத்தம் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்கு வீதம் கடந்த வருடங்களில் குறைத்து இருந்தாலும் இந்த வருடம் கணிசமான அதிகரிப்பு இருக்கும் ஆக மொத்தம் இந்த முறை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை மக்கள் இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை .
வெற்றி பெறுவது யார் என்பதை கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்பது மேல் .

1 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP