நல்லூர் போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை சத்தியமாய் உண்மை nallur murugan temple

என்ன கொடுமை sir /அப்பா 
நல்லூரானை ஒருக்கா பாப்பம் என்டு கோவிலுக்கு போனா நம்மட பொடியல் படுதின பாடுசொல்லி மாளாது...............!
என்னடா இவன் சொல்லுறன் எண்டு புரியலையா நானும் (2)ரண்டு நாள் கம்புஸ்கு கட் அடிச்சு போட்டு கோவிலுக்கு போனால் (ரோடுல & 
கோவில்ல பெட்டையள பார்த்த கதைய சொல்ல வரல )சரியாய் 5.40கு
 சூட்டி(scooty moter bike) ல ஓடிபோய் "முருகா" எண்டு சொல்ல முதல் 


"மச்சான் எப்ப வந்தனி..........?
(நாலு ஐந்து நம்மட பொடியள் jaffna hindu பெயர் சொல்ல விரும்பல விடுங்களன் )
கம்புஸ் லீவா இல்ல திரும்ப நிப்பாட்டி போட்டங்களா..................?
(கேட்கிறதில 1சந்தோசம் )
இல்ல மச்சான் கம்புஸ்கு கட்(cut) அடிச்சு போட்டு வந்தன் மச்சான் 
(jaffna hindu பள்ளிக்கூடம் போய் மதில் பாய்ந்து ஓடின நான் எப்பிடி கம்புஸ் கு ஒழுங்காய் போவன் எண்டு அவன் நினைகல போல )

உன்ஓட கனக்க கதைக்கணும் எண்டு நினைச்சன் இண்டைக்கு தான் உன்னை கண்டன் 
(ஏதும் வில்லங்கமோ தெறியல எண்டு நினைச்சன்)

அது சரி மச்சான்  எப்பிடி உன்ட ejaffnaப்ளாக்(blog) போகுது...?   
போகுது எண்டு சொல்ல முதல் (ஏதும் வில்லங்கமோ தெறியல எண்டு நினைச்சன்)
"அது சரி எப்பிடி எத்தினை பேரை  போட்டு வாங்குறாய்............."
(நம்மோட கூட பிறந்த பழக்கம் எண்டு சொல்லவா இல்ல )
அது தானாய் வாறது மச்சான் எண்டு சொல்ல 
ஒருமாரி பாத்தான் ஏன்டா....? ஏன் .........?என்ன   பிரைச்சனை ??
இல்ல உண்ட கருத்து சரி பட் சிலது பிடிக்கல சிலது ஓகே 
என்ன பிடிக்கல
(யாரதும் copy அடிச்சு போட்டாத சொல்லுறானோ எண்டு மனம் சொல்லுது )


பிடிக்கல over...........................???
ஓ அதுவா .............
நான் சொன்னன் பிடிச்சா படி மச்சான் 
பிடிக்கல அடுத்த படி(not joke) மச்சான் 
கொஞ்ச நேரம் யோசித்து போட்டு சொன்னான் சூப்பர் மச்சான் உண்ட ப்ளாக் 
But நான் உண்ட ப்ளோக்கு கமெண்ட் பண்ண யோசித்து போட்டு நினைச்சன் வண்டா ப்ளோக்கு கமெண்ட் எழுதுற ஏன்டா நான் ப்ளாக் எழுதணும் எண்டான்

எப்பிடி கதைச்சு கொண்டு நிக்க தம்பி (Lould Speaker says)
"ஷர்ட் ஓட சுவாமிக்கு பக்கத்தில நிக்க வேண்டாம் "
 இவன்  கொடுமை தாங்க முடியல நல்லூர் முருகன் சத்தியமா உண்மை 

அதுக்குள்ளே எங்கட பொடியள் (jaffna Hindu ,kokuvil) இவன் கலைக்கிராண்டா 
எங்கள கேட்டக (lould spaker) இவன்  மாமனா மச்சானா..................??
 (ஷர்ட் shirt கழட்டுற பிரைச்சனை )

அது கிடைல ஒரு பெடியன் அண்ணா நீங்களா ejaffna நடத்துறது ........?
(over பப்பிளிசிட்டி)
எப்பிடி அண்ணா........? உங்களால எப்பிடி எல்லாம் முடியுது 
(வடிவேலு சொன்னது போல வேணாம் வேணாம் வலிகுது அழுதுடுவன் )
பதில் சொல்ல முதல் சனத்தோட சனமாய் போட்டான்(happy சந்தோசம்)

பிறகு என் குரு jaffna hindu v.தவகுலசிங்கம்  (அவர் எனக்கு அடிச் அடிய சாகும் வரைக்கும் மறக்க முடியாது)
அவரோட கொஞ்ச டைம் (time)கதைச்சு போட்டு 
(என்ட்ட சொன்னார் யாழ்ப்பாணகலாச்சாரம் முந்தின போல இல்ல பேப்பர்ல 2மாச்சதில 76கருக்கலைப்பாம் )

நிமிர்ந்து பாக்கிறன் திரும்ப சொல்லுறான்
"ஷர்ட் ஓட சுவாமிக்கு பக்கத்தில நிக்க வேண்டாம் "
சுவாமி வீதி சுத்தி வந்திட்டு 
sir இவன்  கொடுமை தாங்க முடியல 
sir சொன்னார் உண்மைதான் ...................?
சரியாய் 6.30 போயிடு வாறன் எண்டு சார்(sir) விடைபெற 

என்னோட நிண்டவங்க வா மச்சான் ice creamகுடிப்பம் எண்டு சொல்ல முதல் நான் okமச்சான் எங்க லிங்கம்(Lingam) இல்ல றியோ(Rio)
 (ஓசி ல குடிச்சன் அந்த கதைய சொல்ல வரல)
அப்பிடி யேய் கச்சான் காரிட்ட போய் கச்சான் வாங்கி சும்மா கிடந்த பொம்மைக்கு விலைய கேட்டு கடைக்காரனை சூடாக்கி போட்டு (கோவப்படுத்தி போட்டு )
அப்பிடியை கடலை போட்டு கொண்டு (புரிஞ்சா சரி )வீட்டுக்கு போனன் 

நொந்து போய் ...........................???


தேர் தீத்தம் போனா நம்மட பாடு சொல்ல முடியல இப்ப   தான் புரியுது நம்மட ப்ளாக் அயும் சனம் பார்க்குது எண்டு ஆனா எனக்கு ஒரு கவலை இது வரை 31500 சனம்  பார்த்திருக்குbut  கமெண்ட்ஸ் போடுது ஏன் குறைவு(just 45) என்ன எண்டாலும் நம்மட்ட ப்ளாக் உலகம் பூராவும் போய் இருக்கு சந்தோசம் இந்த 6மாசத்தில்

our ejaffna Blog Details on10-8-2011 from blogger(Google)


நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க 

A real experience in nallur kantha swamy temple of Arjun 

6 கருத்துக்கள்:

RAJESH 14 August 2011 at 00:55  

அண்ணா
சூப்பர் ப்ளாக்

JAFFNA 14 August 2011 at 00:59  

nice job brother
your blog is really good but we expect our jaffna detail's
as this well done keep it up

யாழ் அர்ஜுன் 14 August 2011 at 01:07  

Thank you
RAJESH & JAFFNA
நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க

யாழ் அர்ஜுன் 14 August 2011 at 16:53  

well job anna
nenga oru domain vaichu saijalam thana as website
but NEWJAFFNA
pola news poda vandam my faith full wishes2uwell job anna
nenga oru domain vaichu saijalam thana as website
but NEWJAFFNA
pola news poda vandam my faith full wishes2u

சித்தாரா மகேஷ். 14 August 2011 at 17:39  

ஹ ஹ ஹ ஹா அதுதான் நாம பின்னேரத்தில அங்க போறது குறைவே......நன்றாக இருக்கிறது உங்க ப்ளாக்.வாழ்த்துக்கள் சகோதரா.

யாழ் அர்ஜுன் 15 August 2011 at 08:35  

@sithara makash
Thank you
for your comments

above my comment sent by mr sayanthan(TO my facebook)

thank you for your comments & advices
every one can expect our blog will change as website soon
BY
EJAFFNA WEB TEAM

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP