யாழ்ப்பாண ஐயர்மார் தங்க ஆட்டம்....?? கேட்டக யாரும் இல்ல எண்ட துணிவு


இனிய அறிவுமிக்கத் தோழர்களே.....! 


மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


இன்று நடந்த ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்ல வருகின்றன் என்ன எண்டால் இந்த ஐயர் மார் செய்யுற வேலைய பார்த்தால் கடவுள் இருக்கிறானா எண்டு பேசணும்போல இருக்கு 
கடவுள் இருந்தால் இவங்களை தண்டிக்காமல் ஏன் கிரீஸ் மனிதனை தண்டிக்கணும்
என்னடா இவன் லூசு போல சொல்லுறான் எண்டு நினைத்தியலா
கொக்குவிலில ஒரு பிரபலமான கோவில் கொடி ஏத்தம் நடந்தது கோவில் ஐயர் பத்து நிமிடத்தில கொடி ஏற்றி போட்டார் இருந்த சனம் எல்லாம் என்னடா எண்டு யோசிக்க ( எனக்கு தெரிந்து எல்லா மந்திரமும் சொல்ல வில்ல )
ஒருத்தர் சொன்னார் "மந்திரம் தொடக்கமும் முடிவும் சொன்னால் சரி" அப்ப நான் கேட்டன்
திருவிழா ஒரு நாள்ளில கொடி ஏற்றி இறக்கி போட்டா போய்ச்சு ஏன்10,15 நாள்  திருவிழா

உடன தம்பி சின்ன பிள்ளை போல கதைக்காத எண்டார்

குருக்கள் செய்தால் குற்றம் இல்ல என்னடா இந்த சமூகம் ஐயன் போ ஏன்டா போகவும் நில் ஏன்டா நிக்கவும் பழகி விட்டுத்தா இந்த சமூகம் 

ஒருக்கா யோசித்து பாருங்க கஷ்டபடாமல் உழைக்கிற தொழிலில ஐயர் தொழில் தான் 1st
எந்த ஐயர் இடம் moterbike இல்ல மாடி வீடு இல்ல 
ஐயர் எண்ட சாதில பிறந்தால் இவளவு குடுத்துவைப்பா ................???
எனக்கு தெறிந்து ஒரு கஷ்டப்பட்ட ஐயர் குடும்பம் 3 வருசத்தில ஓஓஹோ எண்டு வந்து 

என்னடா எண்டு பார்த்தால் அந்த ஐயர் 4கோவில்ல ஐயர் இப்ப புது கார் வான் மேல்மாடி வீடு என்னடா கடவுள் குடுத்த எண்டு நினைசியலா நாங்க தான் விசரன் போல குடுத்த காசு 
யாழ்ப்பாணபஞ்சங்க ஐயர் ஓட கதைக்கும் போது சொன்னார் தம்ம்பி எங்கட ஆக்கள் சொல்வழி கேட்பது குறைவு எண்டு போட்டு சொன்னார் சிறிய தகப்பன் சாக மகன் கொடி ஏற்றி போட்டார்  ஏன் எண்டு கேட்டக "எண்ட பிழைப்பில நீ மண்ணை அள்ளி போடாத" என்ன கொடுமை இதை கேட்டக யாரும் இல்ல எண்ட துணிவு 
எனக்கு தெரிந்த ஐயர் சிகரட் குடித்து போட்டு பூசை செய்கிறார் யார் கேட்ப்பது  
இப்ப கோவில் நிர்வாகம் எல்லாம் பயம் ஏன் எண்டா ஐயர் கொவில விட்டு போய்டுவார் சனம் (பக்கதர்) குழம்பிடும் எண்ட பயம் இதை சாதகமாய் வைத்து ஐயர் மார் தங்கட ஆட்டம் 

வெளிநாட்டில இருக்கிறவங்க கோவில் எண்டு போட்டு காசை அனுப்புறாங்க அது ஒருநாளும் சரியாக கடவுளை போய் அடையாது
சத்தியம் உண்மை
கடவுள் காசையோ நகையையோ கேட்கவில்லை 
 நீங்க அனுப்புறது எல்லாம் ஐயர்,நிர்வாகம் வகிறு வளர்க்கத்தான் 
கலை,கலாசாரம்  காக்க வேன்டியவங்க இப்படி நடந்தால் சமூகம் எப்பிடி நல்லாய் இருக்கும் 
அது எப்பிடி ஐயர் மாருக்கு பிள்ளை பிறந்தால் 11/15 நாள் துடக்கு எங்களுக்கு 31 நாள் துடக்கு இப்படி தங்களுக்கு பிடித்தது எல்லாம் சட்டம் நாங்க என்ன விசரர்களா..............................?????

**********************************************************************************


Are you Read itகள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ...?? ஒரு X-Ray Report

வெள்ளி நீசம் பெற்றிருந்தால் கள்ளபுருசன் வைத்திருப்பாள்...

சனி லக்கினத்தில் இருந்தால் இன்னொருவன் அனுபவித்தவளாக வேறு ஒருவனை திருமணம் செய்வாள்.
யாழ்ப்பாண சோதிடம்உண்மையா.......????  

7 கருத்துக்கள்:

Anonymous,  27 August 2011 at 10:27  

கடவுள் பெயரைச் சொல்லி யார் சாப்பிடிறாகன்னு தெரியுதல்ல! போதுமய்யா மூடத்தனம். இன்னும் ஏன் பாப்பான்தான் வெணும்னு அலையறேக.

Anonymous,  27 August 2011 at 23:12  

ya thats correct

Tamil 28 August 2011 at 23:09  

மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும்.
நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.

Anonymous,  29 August 2011 at 10:57  

unmaithan mathapattu ulavanay orunalla kudimakan,

Thiva

Anonymous,  31 August 2011 at 08:01  

nan ninaikiren indaikku mayir veddura pilaippu than nalla pilaippu endu, enendal oru kathirikolai vachu mayir veddi poddu oru nalila 5000 - 10000 ulaikiranankal, athai viddudu iyara ean thkkurai thammi

Anonymous,  31 August 2011 at 08:08  

thammpi ivalavum sollarai, sothidam poi endu solurai, iyar kallar endu sollurai, sari endu vaippam.
ummudaiya veedila thivasam, thudakku kalivu vanthal iyarai koopidamal viduveero allathu umudaiya kaliyanathukku jathakam parkamalum iyar vaithu thali kaddamalum thniya eluththu eluthippoddu valuveero. samuthayathai thiruththa muthal neer athu pola vala venum, blog elutha therium endathukkaka kandathellam elutha koodathu. naddila thmilanukku nadakira pirachcinaya theerka eluthum muthlila, appuram samuthayatha thiruththalam

Anonymous,  15 September 2011 at 20:35  

orutharai ythu kanakku podum annanuku.... nenkal unkal kudumpathil anaivarum orae iyalpudan otumaiyaka uleerkala?!! apadiyajin unkal kanaku sari enru edukiran but athu unmaiyala..
1)saivarkalitkum,melakararukum,pandararkal pontravarkalum 16m nal thudaku kalikirakal ithai nenkal ariyavilayo? neenkal virumpinal unkalathu ama,appaku thudaku kakamale irunkal kavalai enpathu11 nalilo 31 nalilo illlai.. ninaivukal ulavarai kavalaithan.
2)unkalathu kasil ijamar vedu kadinar entrl atai ninaithu santhosapadunkal poramai or erichal padatherkal unkalal oruvar valkirar enpathal neenkal kadavul akireerkal....??
3)manthirankalai patti emaku ena therium yalpanathil nadakum elathaium kedkaa jarthan irukinam ithepol elathaium kedu tamilanuku vidivai thedi tharum kadavul NEERTHAM kalai vanankathu UMAI(KADAVULAI)vanankukirom
NANTRI

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP