ப்ளாக்கில் உங்கள் கருத்தை தனித்துக் காட்டப்ளாக்கர் வலைப்பதிவுகளில்  நம்முடைய கருத்துக்களை (Author's Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.


நம்முடைய கருத்துக்களை மட்டும் வேறு கலரில் கொடுக்கலாம்,

 அல்லது
Background Image-ஐ நமக்கு பிடித்தவாறு வைக்கலாம்.


செய்முறை:

1. முதலில் Blogger Dashboard => Design => Edit Html செல்லுங்கள்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


2. Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

3. பிறகு


]]>
  என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.


.comment-body-author {
background: #ffffff;
border: 2px solid #666666;
padding: 5px;
}
**கலரை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மாற்ற மேலே உள்ள Code-ல் #ffffff என்ற Hexadecimal Code-ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.

Hexadecimal Codes for colours:

FFB2B2FF9999FF6666FF4D66FF6699
FF6633FF4D33FF3333FF334DFF3366
FF4D00FF3300FF0000FF0033FF0066
E53300E53333E50000E50033E50066
CC3333CC3300CC0000CC0033FF7F7F
FF997FFFB299FFCC99FFE599FFE500
FF4C4CFF664CFF7F66FF9966FFB266
FF4C00FF6600FF7F00FF9900FFB200
E54C00E56600E57F00E59900E5B200
E54C4CE5664CE57F66E59966FFCC00
FFFFCCFFFFB2FFE5B2FFCC7FE5E500
E5FF99FFFF99FFE599FFCC66E5CC00
E5FF66FFFF66FFE566FFCC33E5E566
E5FF00FFFF00CCFF99B2FF7F99FF7F
CCFF6699FF6699FF997FFF997FFFB2
CCFF007FFF6666FF6666FF7F66FF99
99FF0066FF0000FF0000FF6600FF99
66E50033E50000E50000E53300E566
66CC0033CC0000CC0000CC3300CC66
99B20066B20033B20000B20000B233
99E50099CC0099FFFF99FFF099FFE5
66E5FF66F0FF66FFFF66FFF066FFE5
00E5FF00F0FF00FFFF00FFF000FFE5
66F0F033F0F000F0F000F0E500F0CC
B2F0FF66E5E533E5E500E5E500E5CC
B2E5FFCCE5FFB2FFFF99B2E5B2CCE5
99CCFF7FB2FF99B2FF7F99FF9999FF
6699FF667FFF6666FF4C66FF7F4CFF
3399FF3366FF3333FF4C33FF664CFF
0066FF0033FF0000FF3300FF6600FF
0066CC0033CC0000CC3300CC6600CC
0066B20033B20000B23300B26600B2
9F99FF9F99E5B2CCFFCC99FFE5B2FF
9F7FFF9F66FF9F7FCC9F66CCCC66FF
8F00FF9F00FF9F00E59F00CCCC00FF
7300E57F00E57F00CC7F00B2B200E5
7F33E57F33CC7F33BF6633999900CC
CCB2FFE566FFFF66FFFF66E5FF66CC
E599FFE500FFFF00FFFF00E5FF00CC
FF99FFCC00E5E500E5E500CCE500B2
FF99E5FF99CCB200CCCC00CCCC00B2
E5E5FFF2E5FFFFE5FFFFE5F2FFE5E5
E5F2FFF2F2FFFFF2FFFFF2F2FFF2E5
E5FFFFF2FFFFFFFFFFFFFFF2FFFFE5
D9F2F2E5F2F2F2F2F2F2F2E5F2F2D9
CCE5E5D9E5E5E5E5E5E5E5D9CCD9D9
CCD9CCD9D9D9D9CCD9C0CCCCD9D9CC
B2C0C0C0CCC0CCCCCCCCC0CCCCCCC0
99B2B2B2C0B2C0C0C0C0B2C0C0C0B2
8C999999B299B2B2B2B299B2B2B299
997F7F997F997F7F7F7F997F7F7F99
7F66667F667F666666667F6666667F
664C4C664C664C4C4C4C664C4C4C66
4C33334C334C333333334C3333334C
330000330033000000003300000033
8C998C999999998C99

**கலரை மாற்றுவதற்கு பதிலாக Background Image வைக்க, மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள 
background: #ffffff; என்பதை நீக்கிவிட்டு 
 background: url(http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg) ; என்ற Code-ஐ Paste செய்யவும்.

http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg என்பது நீங்கள் வைக்கப் போகும் படத்தின் URL.

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும். 
5.  பிறகு கீழுள்ள Code-ஐ தேடவும்.


 மேலே உள்ள Code-ல் கருப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான் தேட வேண்டும். சிவப்பு நிறத்தில் உள்ள Codes நீங்கள் புதிதாக சேர்க்க வேண்டும். கவனமாக செய்யவும்.

6. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் கருத்துக்கள் மட்டும் தனித்து காட்சி அளிக்கும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP