“நான் விடிய எழும்பினவுடன தோட்டத்தில அறுவடை செய்து, நாய்க்கு சாப்பாடு போட்ட பிறகு தான் மற்ற வேலையெல்லாம்” இதை சொன்னது விவசாயி இல்லயுங்கோ….. ஒரு கம்பஸ் பெட்டை. இதை கேட்டவுடன யாழ்ப்பாணத்தில மீண்டுமோர் விவசாயப்புரட்சி வரப்போகுதென்டு தானே நினைக்கத்தோணுது… நானும் அப்பிடித்தான் நினைச்சு ‘என்னக்கா சொல்லுறியள்’ எண்டு விசாரிச்ச பிறகுதான் தெரிஞ்சிச்சு அவ சொன்னது பேஸ்புக்ல வாற ‘BARNBUDDY’ விளையாட்டை எண்டு. இப்ப யாழ்ப்பாணத்தில நடக்கிறது பேஸ்புக் கலாச்சாரம் தானுங்கோ. இப்பிடித்தான் ஒரு தாய்க்காரி சொன்னா, ‘எண்ட பெட்டை கொம்பியூட்டரில பெரிய படிப்பு படிக்கிறாள்… அவள் இரவு பிரக்ரிஸ் பண்ணிட்டுப் படுக்க சாமம் ஆகுது’ எண்டு. நானும் அப்பிடி என்ன பெரிய படிப்பு படிக்கிறாள் எண்டு பார்த்தானே தெரியுது, பெட்டை பேஸ்புக்கில மினக்கெடுறது….
E-Book, E-Business ……… எண்டு முன்னேறி இந்த கண்றாவிபிடிச்ச பேஸ்புக்கால E-கர்ப்பம் வரை யாழ்ப்பாணத்தில வளர்ந்து நிக்குது பாருங்கோ…
இந்த யாழ்ப்பாணப் பெட்டைகள் முந்தி பேஸ்புக்கில தங்கட உண்மையான மூஞ்சிகளைப் போட்டுப் பார்த்தினம். எங்கட பொடியல் இவையள கண்டுக்கவே இல்ல. அதுக்கு அப்புறமா தங்கட கரிக்காக்கா மூஞ்சிக்கு சம்மந்தமே இல்லாம நடிகைகளின்ட படத்தையும், வெள்ளைக்காற சின்னப் பிள்ளைகளின்ட போட்டோவையும் போட்டுக்கொண்டு உலகமகா சீட்டிங் செய்யிறாளவை.
இந்தப் பெட்டைகள் பனைமரத்துக்குக் கீழேயும், காலிடவில் ஸ்கூட்டிப் பெப்பயும் வச்சுக்கொண்டு போட்டோ பிடிச்சு பேஸ்புக்கில போட எங்கட பரதேசிபெடியளும் wow……., nice………….., kalakkireengka…………. எண்டு கொம்மெண்ட் போட இவளவை பப்பாவில ஏறி நிமித்திக்கொண்டு திரியுறாளவை.
வீட்ட கொம்பியூட்டர் இல்லாத பெட்டைகள் போன் மூலமாவும் பேஸ்புக்கில உலா வருகினமாம்…. கவிதை எண்ட பேரில கண்றாவிகளை எழுதிறாளவை… இவளவையிண்ட பெற்றோரும் தங்கட பெட்டை ஒழுக்கமானவள் எண்டு நினைச்சுக்கொண்டு மோசம் போகுதுகள்.
கடந்த 5 மாசத்தில யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில 42 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கினமாம். இன்னும் அடையாளம் காணப்படாதது எத்தனை…. எத்தனையோ…..!! புனிதம் மிக்க யாழ் மண்ணுக்கு இது பேரிடி தானே….கணக்குப்போட்டுப் பாருங்கோ யாழ்ப்பாணத்தில பேஸ்புக் சகஜமாய் புழக்கத்துக்கு வந்து 5 மாசம் தான் ஆகுது.
யாழ்மக்களே விளித்திடுவீர்…….
thanks
http://zeyaan.blogspot.com
டுடே லொள்ளு
நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
4 கருத்துக்கள்:
தகவல் பெற்ற இணைய தளத்தின் பெயரை மறவாமல் குறிப்பிட்ட உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் நண்பா!
நண்பா!
"நல்லது இருந்தால் பலருக்கு சொல்லலாம் தப்பு இல்ல" படைச்சவனை மறக்க கூடாது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யாழ்ப்பாணத்தின் மானத்தை கெடுப்பது பேஷ்புக் மட்டுமல்ல, இந்த பதிவும்தான்............... தமிழை சிறந்த முறையில் உச்சரிப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர் என பெயர் பெற்றிருக்கிறார்கள். இதை எழுதியவனும் சரி, இங்கே மீள்பதிவு செய்தவனும் சரி, இருவருமே யாழ்ப்பாணக் கலாச்சாரச் சீரழிவு பற்றி கதைக்க லாயக்கில்லாதவர்கள்.
யாழ்ப்பாணக் கலாச்சாரம் அழிகிறது என்பது உண்மைதான். ஆனால் அதை கூறும்போது நீங்கள் கொஞ்சமாவது நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறீர்களே, இது சரியா???
@Hashini nanga கதைக்க லாயக்கில்லாதவர்கள்.
ok no problem
but
கடந்த 5 மாசத்தில யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில 42 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கினமாம். இன்னும் அடையாளம் காணப்படாதது எத்தனை…. எத்தனையோ…..!! புனிதம் மிக்க யாழ் மண்ணுக்கு இது பேரிடி தானே….கணக்குப்போட்டுப் பாருங்கோ யாழ்ப்பாணத்தில பேஸ்புக் சகஜமாய் புழக்கத்துக்கு வந்து 5 மாசம் தான் ஆகுது.
how is this tell now Hashini
Post a Comment