உண்மை காதல் வாழ்க tamil ture love

காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥இந்த 21 ம் நூறாண்டில் ...
சில ஆண்களை /பெண்களை தவிர பல ஆண்கள் /பெண்கள் தாங்கள் துணையை தவறாக தெரிவு செய்கிறார்கள் பெண்களிடம் அழகை எதிர் பார்க்கும் சில ஆண்கள் , தவறான முடிவை தெரிவு செய்கிறார்கள்.இது பெண்களுக்கும் பொருந்தும்
அன்பை மட்டும் எதிர் பார்க்கும் பெண்களில் சிலர் வெற்றி பெறுகின்றனர் .
அது எவ்வாறு..............? இங்கே பார்போம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட காதலே உண்மையான காதல்... 


பார்த்தவுடனே வரும் காதல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட காதலாகாது .... அது உணமையான காதலாகாது ... 


நண்பர்களாய் பழகும் காலத்திலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும் ... 


தன வாழ்நாள் முழுவதும் தன்னுடன் துணையாக வாழபோபவர் ... நல்லவர் என்பதை பெற்றோர்களால் எப்படி முடிவு செய்ய முடியும்...? 


கூட பழகுபவர்கழுக்கே இவர் நல்லவர கெட்டவரா என்பதை முடிவு செய்வது கடினம்.. இந்த நிலைமையில் பெற்றோர்களால் எவ்வாறு முடிவுசெய்ய முடியும்...? 


இந்த உலகில் ஒழிவு மறைவு இல்லாத ஒரே ஒரு உறவு நட்பாகும்... நட்பின் மூலமே ஒருவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்...இவ்வாறு ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்த பின் வரும் காதலே என்றும் உண்மையான காதலாகும்... இவ்வாறான காதலே கடைசிவரை பிரியாது நிலைகும்...


    காலமெல்லாம் காதல் வாழ்க

காதல் எனும் "வேதம்" வாழ்க


காலமெல்லாம் உண்மை காதல் வாழ்க..........
அழகை தவிர்த்து அன்பான எதிர்கால துணையை மட்டும் எதிர்பார்போர்................


நாடு கடந்து கடல் கடந்து கண்டம் கடந்து காதல்&உண்மை நட்பு வாழ்க..


உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை....! 

அதை தாண்டியும் ஒன்றுமே இல்லை........!

பெண்ணே.....!! பெண்ணே......!! 

நீ இல்லை என்றால் என்னாவேன்.....! 

நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.......!


So Friend's
"அழகை தவிர்த்து அன்பான எதிர்கால துணையை மட்டும் எதிர்பார்போ
ம்"

ejaffna today லொள்ளு 
பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின் பின்புறம் இருந்த வாசகம்
"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."

நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
 


3 கருத்துக்கள்:

அம்பாளடியாள் 30 July 2011 at 14:57  

உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை....!
அதை தாண்டியும் ஒன்றுமே இல்லை........!
பெண்ணே.....!! பெண்ணே......!!
நீ இல்லை என்றால் என்னாவேன்.....!
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்......


ஆகா....அழகிய காதல்க் கவிதை
உள் உணர்வோடு கலந்து பிறந்த
அன்பின் வெளிப்பாடு அருமை
வாழ்த்துக்கள் சகோ.........

முடிந்தால் என் தளத்தில் ஒரு
சோகப் பாடல் வரிகள் உள்ளது
அதற்கு உங்கள் கருத்தினை
வழங்குங்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு

Arjun Rajeswaran 30 July 2011 at 15:01  

Thank you சகோ......

RAJESH 5 August 2011 at 16:45  

அருமை மிக்க நன்றி பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் சகோ.........

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP