tag:blogger.com,1999:blog-916305316409616936.post5687715650201425927..comments2023-09-12T15:27:54.637+05:30Comments on eயாழ்ப்பாணம் வலைப்பதிவு : யாழ்ப்பாணப் பெட்டைகளும் பேஸ்புக் சேட்டைகளும்.....???Arjunhttp://www.blogger.com/profile/09920095232764762383noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-916305316409616936.post-36206065415498914022011-07-18T17:51:45.233+05:302011-07-18T17:51:45.233+05:30@Hashini nanga கதைக்க லாயக்கில்லாதவர்கள்.
ok no p...@Hashini nanga கதைக்க லாயக்கில்லாதவர்கள்.
ok no problem
but
கடந்த 5 மாசத்தில யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில 42 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கினமாம். இன்னும் அடையாளம் காணப்படாதது எத்தனை…. எத்தனையோ…..!! புனிதம் மிக்க யாழ் மண்ணுக்கு இது பேரிடி தானே….கணக்குப்போட்டுப் பாருங்கோ யாழ்ப்பாணத்தில பேஸ்புக் சகஜமாய் புழக்கத்துக்கு வந்து 5 மாசம் தான் ஆகுது.

how is this tell now HashiniArjunhttps://www.blogger.com/profile/09920095232764762383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-916305316409616936.post-81662585876796374462011-07-18T12:13:20.702+05:302011-07-18T12:13:20.702+05:30யாழ்ப்பாணத்தின் மானத்தை கெடுப்பது பேஷ்புக் மட்டுமல...யாழ்ப்பாணத்தின் மானத்தை கெடுப்பது பேஷ்புக் மட்டுமல்ல, இந்த பதிவும்தான்............... தமிழை சிறந்த முறையில் உச்சரிப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர் என பெயர் பெற்றிருக்கிறார்கள். இதை எழுதியவனும் சரி, இங்கே மீள்பதிவு செய்தவனும் சரி, இருவருமே யாழ்ப்பாணக் கலாச்சாரச் சீரழிவு பற்றி கதைக்க லாயக்கில்லாதவர்கள்.

யாழ்ப்பாணக் கலாச்சாரம் அழிகிறது என்பது உண்மைதான். ஆனால் அதை கூறும்போது நீங்கள் கொஞ்சமாவது நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறீர்களே, இது சரியா???Adminhttps://www.blogger.com/profile/16660362917527484020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-916305316409616936.post-86170770212357475392011-07-11T20:28:37.813+05:302011-07-11T20:28:37.813+05:30நண்பா!
"நல்லது இருந்தால் பலருக்கு சொல்லலாம் ...நண்பா!
"நல்லது இருந்தால் பலருக்கு சொல்லலாம் தப்பு இல்ல" படைச்சவனை மறக்க கூடாது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிArjunhttps://www.blogger.com/profile/09920095232764762383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-916305316409616936.post-63296770428962139562011-07-11T12:53:42.266+05:302011-07-11T12:53:42.266+05:30தகவல் பெற்ற இணைய தளத்தின் பெயரை மறவாமல் குறிப்பிட்...தகவல் பெற்ற இணைய தளத்தின் பெயரை மறவாமல் குறிப்பிட்ட உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் நண்பா!adminhttps://www.blogger.com/profile/01852530320934365300noreply@blogger.com