இது உண்மையில காதலா காமமா....???காதலர்தின ஸ்பெஷல்

இந்த இழவு விழுந்த காதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே ) இண்டைக்கு  எண்டு எனக்கு யாரோ ஒருத்தன் வாழ்த்தி அனுப்பி இருக்கிறான் இதை பார்த்த உடன இந்த பதிவை எழுதணும் எண்டு ஆசை பட்டன் கொஞ்சம் படிச்சு பாருங்க புடிச்சா உங்க கருத்தை சொல்லுங்க 

Read more...

சித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --

சித்தர்கள் உண்மையானவர்களா..??-மர்ம தகவல்கள்-   

சொந்தங்கள் உறவுகள் எப்பிடி சுகம் ?
 நீண்ட காலத்தின் பின் மீண்டும் உங்களை சந்திக்கின்ன்
"பிந்திய புதுவருட வாழ்த்தும் முந்திய தைப்பொங்கல் வாழ்த்தும்"
ரைமிங் நமக்கும் வொர்க் அவுட்(work out) ஆகுது போல he he... :-p

Read more...

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --


      
சொந்தங்கள் எப்படி இருக்குறீங்க....??
இண்டைக்கு எம்.ஜி.ஆர். நினைவுதினம் ஞாபகம் இருக்குதா....??   
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

Read more...

மட்டகளப்பு,யாழ்ப்பாண பிரதேசவாதம்

--ஒற்றுமை இல்லா தமிழினம் ஈழ தமிழனின் கண்ணீர் கதை --
இலங்கை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக உள்ள வடக்கு ,கிழக்கு, மலையகம் மட்டும் கொழும்பு பிரதேசம் விளங்கினாலும்  பிரதேசவாதம் காரணமாக  மக்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படுகின்றது
யார் பெரியவன்...?    

Read more...

இலவசமாக டொமைன் பெறலாம் வாங்க

தமிழில் முதலாவது Free டொமைன் பதிவு
சொந்தங்கள் எப்பிடி இருக்கிறீங்க..??
எனக்கு பல்கலைகழகத்தில் exam ஆகவே நீண்ட காலத்துக்கு பிறகு உங்களை சந்திக்கிறன் 
இன்று நங்கள் பார்க்க போக்கும் விடயம் டொமைன் .tkபெறுவது எப்படி

Read more...

ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....??

ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு  தேவையா......??
Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது 
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை

Read more...

"சஞ்ஜீவ ஒலி" ஈழவானொலி என்று உலகுக்கு கூறு

ss
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பாங்கள்
http://sanjeevaoli.com
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..
முயன்று முயன்று முன்னேறு...
முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய்
இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை. அந்த வகையில் 
முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து (முல்லைத்தீவு சுமந்த வலிகளை அறியாதவர்கள்  தமிழர்  இல்லை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிஇணைய வானொலி யானது
பாராட்டபடவேண்டியது போற்றபடவேண்டியது

Read more...

கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது.....?? --அதிரடி உண்மைகள்--

எதையும் நம்ப நாங்க என்ன லூசு பயல்களா ...............???
அதிரடி  உண்மைகள்


சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
கீழ் உள்ள பதிவு முகநூலில்(facebook) கள்ளச்சாமிகளை ஒழிப்போர் சங்கம் பக்கத்தில் பார்த்த கட்டுரை அதனை கொஞ்சம் எனுடைய கருத்துகளையும் சேர்த்து இந்த பதிவில் போட்டு இருக்கின்றன் படிச்சு போட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க 
நான் கடவுள் இருக்கிறதோ இல்லையோ இருந்தால்  நன்றாக  இருக்கும் என்ற கொள்கை கொண்டவன் 
கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது?
எதையும் நம்ப நாங்க லூசு பயல்களா ...............???
பிரேமானந்தாவில் ஆரம்பித்து நித்தியானந்தா வரை களி தின்னும் காவிகள் மண்ணிக்கவும் பாவிகள் இன்னும்கூட முளைக்கலாம். ஆனால் விழிப்பும், தெளிவும் பக்தர்களிடம் தேவை.
 திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 
என்பது போல மக்களிடம் விழிபுணர்வு இல்லாதவரை போலி பெருச்சாளிகள் வளர்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.
"ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்." நித்தியானந்தாவின் இப்படியொரு 'அல்வாவை' ஆன்மீகம் என்று நினைத்து ஏமாந்தவர்கள் எத்தனை பேர் 

Read more...

இனி அனைவருக்கும் இலவச இணையத்தளம் & டொமைன்

இலவச டொமைன் &இணையத்தளம்

தமிழ் சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
தீபாவளிக்கு பிறகு போடும் பதிவு  இது எனது பிந்திய தீபாவளிவாழ்த்துகள் படிச்சு விட்டு உங்கள் கருத்தகளை பதிவு செய்யுங்க உங்க கருத்துகள் எங்களை எழுத தூண்டும்                                                                                         
இது ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் தமிழில் இது போன்ற பதிவுவரவில்லை என்று நினைக்கிறான் முடிஞ்சா சொந்தங்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ                  
எல்லா தமிழனும் இணையத்தளம் நடத்தனும் நடத்தினால் தமிழ் வாழும் எண்டைக்கும் சாகாது என் இலங்கையில் எனை போல பலர் இருகிறாங்க தமிழை வாழவைக்க வீழ்வது வாழ்கை அல்ல 








1.முதலில http://co.cc செல்ல.   இங்கே உங்கள் டொமைன் பெயர்(yourname.co.cc) சரிபார்க்க   

Read more...

Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! _பகுதி 2_




இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு,
நீங்கள் யார்..?
உங்கள் நண்பர்கள் யார்..?
உங்களுக்கு என்ன பிடிக்கும்..?
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP