ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....??

ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு  தேவையா......??
Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது 
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை
ஆனாலும் அண்மையில் இலங்கையில் இருந்து வரும் ஒரு பத்திரிகை இந்த படத்தை ஏதோ ஒரு தப்பான ஆரசியல் பார்வைல் பாத்திருன்தது  ஆதாவது கலைஞர் குடும்ப படம் ஆகவே மீண்டும் கலைஞர் புலி வேஷம் போடதொடன்க்கிவிட்டர் 
எண்டு குறைகூறி இருந்தார்கள் ஆனால் என்ன கொடுமை எண்டால் விஜய் நடித்த வேலாய்தம் ஒரு நல்ல கதை அம்சம் எண்டு பாராட்டி இருதாங்க எனக்கு எங்க போய் எண்ட மட்டைய முட்டுவம் எண்டு தெறியல
அப்பிடி கடுப்பு  ஏத்துறாங்க (My lord)
அதில அவங்க குறிபிட்ட பிரதான விடயம் 
ஈழ  தமிழன்  என்ன வியாபார  பண்டமா....??
இந்த போதிதர்மர்தான் இலங்கை வரலாற்றைமகாவம்சம் ) எழுதிய மகாநாமதேரர்(இவர் தமிழன் இல்லை )
நான் கேட்கிறன்
ஐந்தாம் அறிவு  இல்லாத உவனுக்கு ஆறாம்அறிவு தேவையா......??
mediaஎண்டதுக்காக எல்லாம் எழுதலாமா ....??
நல்லதை பார்ப்பம் நல்லதை சிந்திப்பம் எண்டு ஒரு யோசினை  இன்னும் இவனுக்குவரவில்லை என்பது தான் கவலையான விடயம் 
விஜய் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம் 
நானும் விஜய் ஓட ஒரு நல்ல படம் பார்த்து ஆறு வருடம் ஆகிட்டு கில்லி,திருமலை(2004-2005) பிறக்கு எல்லாம் ஒரு லொள்ளு படம்தான் 
ஒரு தமிழன் சீனாக்கு போய் அங்கு எங்கள் கலையை,திறமையை  காட்ட வேண்டும் என்பது ஏன்
ஒரு விடயம் குறித்த பத்திரிகை,நண்பர்களுக்கு 
 நாங்கள் யாரும் ஊரை யாவரும் கேளிர் 
என்று வாழ்ந்தவர்கள் 
எல்லாரும் எங்கள் சொந்தம் எண்டு பார்க்கும் ஒப்பற்ற இனம் தமிழ் இனம்
தண்ணிரில் கோவம் எண்டு போட்டு மலம் கழுவாதது  போல 
யாருடையதோ(கலைஞர்) கோவத்தை யாரிலோ காட்டுறாங்க 
முடியலப்பா...................!!!!
எங்கட சனம் திருந்தவே மாட்டுது 
போதிதர்மர்தான் இலங்கை வரலாற்றை(மகாவம்சம் ) எழுதிய மகாநாமதேரரா...??
நீங்கள் தான் இந்த பதிலை சொல்ல வேண்டும் 
நான் அறிந்த வரயில் இல்லை 

7 கருத்துக்கள்:

Anonymous,  19 November 2011 at 10:11  

//
போதிதர்மர்தான் இலங்கை வரலாற்றை(மகாவம்சம் ) எழுதிய மகாநாமதேரரா...??

no
mahanama tharar is a buddist this pothitharman is a pallavar
dont connect this into this i think that newspaper writter if a foolish

Online Works For All 19 November 2011 at 11:27  

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Muruganandan M.K. 25 November 2011 at 18:37  

போதிதர்மர் பழநி முருகன் சிலையைச் செய்தபோதும் ஒரு பெளத்தர் என்றே அறிகிறேன்.பெளத்தம் தமிழகத்தில் கோலோச்சிய காலம் இருந்தது.
அவர்தான் மகாவம்சம் எழுதியவரா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் சாத்தியங்கள் உண்டு.

யாழ் அர்ஜுன் 25 November 2011 at 21:56  

sir i read an article in sudaroli i think last week that paper have an un acceptable acticle about 7'm arivu
so i wrote this article

யாழ் அர்ஜுன் 25 November 2011 at 21:56  

sir i read an article in sudaroli i think last week that paper have an un acceptable acticle about 7'm arivu
so i wrote this article

யாழ் அர்ஜுன் 25 November 2011 at 22:02  

sir i read an article in sudaroli i think last week that paper have an un acceptable acticle about 7'm arivu
so i wrote this article

யாழ் அர்ஜுன் 25 November 2011 at 22:11  

sir i read an article in sudaroli i think last week that paper have an un acceptable acticle about 7'm arivu
so i wrote this article

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP