"சஞ்ஜீவ ஒலி" ஈழவானொலி என்று உலகுக்கு கூறு

ss
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பாங்கள்
http://sanjeevaoli.com
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..
முயன்று முயன்று முன்னேறு...
முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய்
இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை. அந்த வகையில் 
முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து (முல்லைத்தீவு சுமந்த வலிகளை அறியாதவர்கள்  தமிழர்  இல்லை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிஇணைய வானொலி யானது
பாராட்டபடவேண்டியது போற்றபடவேண்டியது

என்னடா நாங்க என்ன லூசுபயல்கள் எண்டு நினைச்சாங்களா ..??
நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல எண்டு எங்கள் பொடியன் ஒருத்தன் தமிழ் வானொலிஆரம்பித்தால்பாராட்டுவோம் எண்டு ஒரு மனித பண்பு கூட பலருக்கு இல்ல
உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழ் பேசும் உறவுகளுக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிக் குடும்பத்திடமிருந்து இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
வன்னி fm சஞ்ஜீவ ஒலி கடந்த மே 07ஆம் திகதி முல்லைத்தீவில் Vanavil Media Networks அலுவலகத்தை திறந்துவைத்து அதன் பின்னர் மே 18ஆம் திகதி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து..

இவையெல்லாம் நடப்பது யுத்தத்தின் கொடிய வடுக்களுடன் காட்சி தரும் முல்லைத்தீவில் என்பதுதான் இங்கு முக்கியம்.
 உண்மையில் கொழும்பிலோ அல்லது வேறு ஒரு வசதிகளுடன் கூடிய இடத்திலோ இணைய வானொலியை ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
ஆனால் முல்லைத்தீவில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்  நோக்கம் சிதறாமல் எடுத்த முயற்சியில் வெற்றி வெற்றி என்றால் அது சாதாரண வெற்றி அல்ல. இன்று இலங்கையிலிருந்து இணையத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் அதிகமான நேயர்களை சென்றடையும் தமிழ் வானொலியாக வெற்றி .. மேலும் இப்போது இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரேயொரு இணையத்தள வானொலியாகவும் உள்ளோம்
(பல வானொலிகள் உள்ளன ஆனால் நிகழ்ச்சிகளை படைக்கும் வானொலி என்றால் வன்னி fm சஞ்ஜீவ ஒலி மட்டுமே!)


வன்னி fm சஞ்ஜீவ ஒலி(Vanavil Media Networks )ஆனது முல்லைத்தீவு வாழ் இளையவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஊடக வலையமைப்பாகும். அரசியல் கலக்காத எந்தவொரு சமூகம், கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன் சிறந்த பொழுதுபோக்கு ஊடகமாகவும் வன்னி fm சஞ்ஜீவ ஒலி விளங்கிக் கொண்டிருக்கிறது.
சஞ்ஜீவ ஒலி தொடர்புகளுக்கு 
TP:-0094212290078
Email:- radiosanjeevaoli@gmail.com  sanjeevaoliradio@yahoo.com
skype – livesanjeevaoli
Face book - http://www.facebook.com/sanjeevaoli
 Post Address – Sanjeeva Oli, Main Street, Mulliyawalai, Mullaitivu, SriLanka.Sanjeeva Oli
Tamil online Radio from Mullaithivu
நிகழ்ச்சிகள்

திங்கள்- வெள்ளி நிகழ்ச்சிகள்.

GMT 1.30AM-3.30AM         SLT 6.00AM-8.00AM  சங்கீதச் சாரல்
GMT 3.30AM-6.00AM         SLT 8.00AM-10.30AM காலை உதயம் 
GMT 6.00AM-8.30AM         SLT 10.30AM-1.00PM வணக்கம் சஞ்ஜீவ ஒலி 
GMT 8.30AM-10.30AM       SLT 1.00PM-3.00PM இன்னிசை 
GMT 10.30AM-12.00PM    SLT 3.00PM-4.30PM பெண்கள்.com 
GMT 12.00PM-2.00PM      SLT 4.30PM-6.30PM இணையராகங்கள் 
GMT  2.00PM-4.00PM        SLT 6.30PM-8.30PM  குதூகலம்
GMT 4.00PM-5.00PM        SLT 8.30PM-9.30PM ஆடுகளம் 
GMT 5.00PM-8.00PM        SLT 9.30PM-12.30AM இசையாலே இசையாலே
GMT 8.00PM-11.00PM      SLT 12.30AM-3.30AM நிலாத் தூறல் 
GMT 11.00PM-1.30AM     SLT 3.30AM-6.00AM துள்ளுவதோ இளமை 
சனி, ஞாயிறு  நிகழ்ச்சிகள்.
GMT 1.30AM-3.30AM      SLT 6.00AM-8.00AM  சங்கீதச் சாரல்
GMT 3.30AM-6.00AM     SLT 8.00AM-10.30AM காலை உதயம் 
GMT 6.00AM-8.30AM     SLT 10.30AM-1.00PM வணக்கம் சஞ்ஜீவ ஒலி 
GMT 8.30AM-10.30AM   SLT 1.00PM-3.00PM இன்னிசை 
GMT 10.30AM-12.00PM  SLT 3.00PM-4.30PM பெண்கள்.com 
GMT 12.00PM-2.00PM     SLT 4.30PM-6.30PM இணையராகங்கள் 
GMT  2.00PM-4.00PM      SLT 6.30PM-8.30PM  சினிமா சினிமா
GMT 4.00PM-5.00PM      SLT 8.30PM-9.30PM ஆடுகளம் 
GMT 5.00PM-8.00PM       SLT 9.30PM-12.30AM கொக்கரக்கோ கும்மாங்கோ 
GMT 8.00PM-11.00PM     SLT 12.30AM-3.30AM நிலாத் தூறல் 
GMT 11.00PM-1.30AM     SLT 3.30AM-6.00AM துள்ளுவதோ இளமை 

இது SANJEEVAOLI.COM இணைய தளத்தின் முதல் பக்கம் 


நிகழ்ச்சிகள்.புதுமை 

மொட்டுகள் மலர பூக்கள் புன்னகைக்க முத்துக்களை விழுங்கி நிற்க்கும் சின்ன சிற்பியாய் " சங்கீதச் சாரல்" நிகழ்ச்சில் உங்கள் பிரியமான சுபோதினி
வன்னி எப் எம் சஞ்சீவ ஒலியின் இன்னிசை நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு இடைவரிப் பாடலின் ஆரம்ப வரிகளைக் கண்டு பிடியுங்கள்.நிகழ்ச்சியில் உங்களோடு நிலா..
பெண்கள் .com நிகழ்ச்சியுடன் உங்கள் அன்புத்தோழி சாந்தி
காதலிப்பது சரியானதா ????? தவறானதா ....???? பேசலாம் வாங்ககுதூகலத்தில் உங்கள் அருண்

உங்கள் விருப்ப பாடல்களுடன் இசையாலே இசையாலே நிகழ்ச்சியில் உங்கள் வினோஷன்
வன்னி எப் எம் சஞ்சீவ ஒலியின் பெண்கள். கொம் நிகழ்ச்சியில் உங்களோடு சகுந்தலா.
இதய சுமைகளை இறக்கி வைக்க இணையத்தில் ஒரு இசை சங்கமம் இணைய ராகங்கள் நிகழ்ச்சியுடன் உங்கள் அன்புத்தோழி சாந்தி

திரைப்படத்தின் பெயரை கண்டு பிடியுங்கள்.......... குதூகலம் நிகழ்ச்சியில் உங்கள் அருண்

நீங்களும் நாங்களும் சந்தோசமாக சங்கமித்து இருப்பது
சங்கீத சாரல் நிகழ்ச்சியில்......................................... உங்களுடன்
இணைந்து இருப்பது உங்கள் ................................நிகாந்தன்


இசையாலே இசையாலே உங்கள் விருப்பப் பாடல்கள் வாழ்த்துக்களுடன் செந்தூரன்..
கலகலப்பான காலைப் பொழுதில்உங்கள் விருப்ப பாடல்களோடு காலை உதயத்தில் உங்கள் அருண் 
வன்னி எப் எம் சஞ்சீவ ஒலியின் பெண்கள்.கொம் நிகழ்ச்சியில் உங்களோடு நிலா
இதய சுமைகளை இறக்கி வைக்க இணையத்தில் ஒரு இசை சங்கமம் இணைய ராகங்கள் நிகழ்ச்சியுடன் உங்கள் அன்புத்தோழி சாந்தி

கலகலப்பான மாலை பொழுதில் உங்கள் விருப்ப பாடல்களோடும் ....................சினிமா தகவல்களோடும் .........
சினிமா சினிமாவில் உங்கள் அருண் 


முட்டையை தரையில் போடும்போது உடைக்காமல் போடுவது எப்படி? கொக்கரக்கோ கும்மாங்கோ நிகழ்ச்சியில் உங்கள் வினோஷன்


மொட்டுகள் மலர பூக்கள் புன்னகைக்க முத்துக்களை விழுங்கி நிற்க்கும் சின்ன சிற்பியாய் " சங்கீதச் சாரல்" நிகழ்ச்சில் உங்கள் பிரியமான சுபோதினி

தொடர்ந்தும் வன்னி எப் எம் சஞ்சீவ ஒளியின் இன்னிசை நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு பாடலின் ஆரம்ப வரியினைக் கண்டு பிடியுங்கள். நிகழ்ச்சியில் உங்களோடு நிலா.

கலகலப்பான மாலை பொழுதில் உங்கள் விருப்ப பாடல்களோடு .............................பேசலாம் வாங்க .........குதூகலத்தில் உங்கள் கலக்கல் அருண் .
இதய சுமைகளை இறக்கி வைக்க இணையத்தில் ஒரு இசை சங்கமம் இணைய ராகங்கள் நிகழ்ச்சியுடன் உங்கள் அன்புத்தோழி சாந்தி .

கலகலப்பான மாலை பொழுதில் உங்கள் விருப்ப பாடல்களோடு ............................. தீபாவளி வாழ்த்துகளுடன் பேசலாம் வாங்க .........
குதூகலத்தில் உங்கள் கலக்கல் அருண் 
தீபாவளி வாழ்த்துகளுடன் பேசலாம் வாங்க மொட்டுகள் மலர பூக்கள் புன்னகைக்க முத்துக்களை விழுங்கி நிற்க்கும் சின்ன சிற்பியாய் " சங்கீதச் சாரல்" நிகழ்ச்சில் உங்கள் பிரியமான சுபோதினி.

கலகலப்பான காலைப் பொழுதில் தீபாவளி வாழ்த்துகளுடன் உங்கள் விருப்ப பாடல்களோடும் காலை உதயத்தில் உங்கள் அருண் 
தீபாவளி கொண்டாடும் அணைத்து உள்ளங்களோடு தீபாவளியை கொண்டாட வணக்கம் சஞ்சீவ ஒலி நிகழ்ச்சயில் உங்கள் அன்பு........................................................
நிகாந்தன்........................................ நீங்களும் இனணந்து பாடல்களை கேட்டு மகிழுங்கள்

இன்றைய இன்னிசை நிகழ்ச்சியில் எமது அறிவிப்பாளர்களின் விருப்பபாடல்கள் 07 போட்டியிடுகின்றன
1. என்னமோ ஏதோ 2 அது ஒரு காலம் 3 . மாசமா ஆறு மாசமா 4 . மழை வரும் 5 . ஒரு நாள் மட்டும் 6 . சுத்தாதே பூமித் தாயே நில்லு 7 . பூங்காற்றே இங்கே வந்து ....... உங்கள் வாக்குகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.. நிகழ்ச்சியில் உங்களோடு நிலா.
இருள் அகன்று ஒளி பிறக்கும் தீபத்திருநாள் தீபாவளி தின வாழ்த்துகளுடனும் ஏனைய சுபகாரிய வாழ்த்துகளுடனும் இதமான இடைக்கால பாடல்களுடனும் இணைய ராகங்கள் நிகழ்ச்சியுடன் உங்கள் உன்புத்தோழி சாந்தி .

மாலை பொழுதில் தீபாவளி வாழ்த்துகளுடன் உங்கள் விருப்ப பாடல்களோடும் குதூகலத்தில் உங்கள் அருண் 
தமிழ் பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

வானவில்லில் என்றும்மே மாறாத நிறவரிசையைப் போல் என்றும் எங்கள் இதய உறவுகளுடன் " சங்கீதச் சாரல்" நிகழ்வில் உங்கள் பிரியமான சுபோதினி

காலைப் பொழுதில் உங்கள் விருப்ப பாடல்களோடும் காலை உதயத்தில் உங்கள் அருண் 
சுபகாரிய வாழ்த்துகளுடனும் இதமான இடைக்கால பாடல்களுடனும் இணைய ராகங்கள் நிகழ்ச்சியுடன் உங்கள் உன்புத்தோழி சாந்தி ..

அதிரடியான அட்டகாசமான விளையாட்டுத் தகவல்களுடன் ஆடுகளம் நிகழ்ச்சியில் செந்தூரன்.

மேல் நீங்கள் வாசித்தது ஞ்ஜீவ ஒலி நிகழ்ச்சி முன்னூட்டம் 

இந்த வானொலி இன் பிரதான முக்கியமான சொந்தம் மயில்வாகனம் செந்தூரன். அவர்களின் கருத்துக்கள் 

இதன் பிரகாரம் வானவில் என்ற நாமத்தை மாற்ற முடியாத நிலையிலும் சஞ்ஜீவனின் நினைவுகளை நிலைபெறச் செய்வதற்குமாக "Vanavil Media Network " நிறுவனத்தை ஆரம்பித்து www sanjeevaoli com என்கின்ற இணையத்தளத்தினூடாக முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகும் வகையில் சஞ்ஜீவ ஒலி என்கின்ற இணைய வானொலியை ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், எந்தவொரு அரசியல் நோக்கங்களும் இல்லாமல் முற்று முழுதாக பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வானொலியே சஞ்ஜீவ ஒலியாகும்.
சஞ்ஜீவ ஒலி வானொலியானது எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமான சொத்தல்ல. இது பொதுவான ஒரு தமிழ் வானொலியாகும். "உலகெங்கும் தமிழிசை" என்கின்ற மகுடத்துடன் முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பாகும் சஞ்ஜீவ ஒலி தற்போது தொடரிசையாக பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சஞ்சீவ ஒலியின் நேரடிக் கலையாக நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அந்தவகையில் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் உள்ளங்களாகிய உங்களின் மேலான ஆதரவுடன் நாம் சிகரம் தொடுவோம் என்று நம்புவதுடன், உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
மிக விரைவில் வன்னி fm சஞ்ஜீவ ஒலியை முல்லைத்தீவின் வானலைகளில் பண்பலையில் செவிமடுக்க முடியும். இதற்கான அடிப்படை வேலைகளை செய்து வருகின்றோம். விரைவில் உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும் பண்பலையில் 


உங்கள் கருத்துக்களை 
radiosanjeevaoli@gmail.com  
sanjeevaoliradio@yahoo.com 
என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன்,
 0094243246533 / 0094778092036 என்கின்ற எமது தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக நேரடியாக இணைந்துகொண்டும் தெரிவிக்கலாம்.

"எல்லைகள் தாண்டிய எமது பயணம் உங்களுடன்"
நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணி சஞ்ஜீவ ஒலி வானொலி வெற்றி பெறசையனும் எனக்கு என்ன யாராவது காசு தந்து எழுத பண்ணுறாங்க எண்டு நினைசியலா................???
இல்ல மச்சான் எங்கட வானொலி எங்களுக்கு தான் பெருமை தமிழன் ஒற்றுமை இல்லாதவன் எண்டு சொல்ல கூடாது 
நம்மட மண்ணுக்கு தான் பெருமை
visit Now
http://sanjeevaoli.com


2 கருத்துக்கள்:

மயில்வாகனம் செந்தூரன். 18 May 2012 at 05:50  

நன்றி நன்றி மிக்க மிக்க நன்றி... உங்கள் அன்பு எப்போதும் இருந்தால் நமது வெற்றிகளுக்கு எல்லை இல்லை.........

மயில்வாகனம் செந்தூரன். 18 May 2012 at 05:51  

நன்றி நன்றி மிக்க மிக்க நன்றி... உங்கள் அன்பு எப்போதும் இருந்தால் நமது வெற்றிகளுக்கு எல்லை இல்லை.........

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP