நாங்கள் யார் ? Eயாழ்ப்பாணம் top5 செய்திகள் (RSS)

ejaffna news


ejaffnanews.Blogspot.com eயாழ்ப்பாணம்(24 Hours)செய்திகள்


அன்பு நண்பர்களை என் புதிய டாப்5 செய்திகள்(rss) தளத்திற்கு வரவேற்கின்றேன் (24 Hours update)


யாழ்ப்பாண,  இலங்கை,தமிழ்நாடு,இந்தியா,உலக,விளையாட்டு, சோதிட,சமையல்,தொழில்நுட்ப,சினிமா,18+ HOT செய்திகள்GOOGLE

YAHOO!

NEWSONEWS

லங்கா ஸ்ரீ(Lanka sri)

உதயன்

தினமலர்

தட்ஸ் தமிழ்

யாழ்ப்பாணம் இன்று E-யாழ்ப்பாணம் தமிழ்வின்


நக்கீரன்

தமிழ்த் திரை

வெப்துனியாபத்திரிக்கைகள் இதழ்கள் ஆகியவற்றின் & இணையத்தளங்களில் இருந்தும் பிளாக்ஸ் என்றழைக்கப்படும் கருத்துப் பதிவுத் தளங்களிலும் வெளியிடப்படும் செய்திகளையும் மற்ற விவரங்களையும் சேகரித்து வழங்கும் ஒரு தொழில்நுட்ப வடிவமே "மிகவும் எளிமையான தொகுப்பு" என்ற பொருளுடன் அழைக்கப்படும் RSS (ரியலி சிம்பிள் சிண்டிகேஷன்) என்பதாகும்.

இணைய வெளியீட்டாளர்கள் RSS வடிவத்தின் மூலம் தலைப்புச் செய்திகள் மற்றும் விவரத் திரட்டுக்கள், முக்கிய இணைப்புகள் ஆகியவற்றை திரட்டி தங்களுடைய வாசகர்களுக்கு சுலபமாக அளித்து வருகின்றனர். தி கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், சி.என்.என்., சிநெட் உள்ளிட்ட பல முக்கிய இணையத்தளங்கள் RSS-ன் வாயிலாக அவ்வப்போது தங்களது தளத்தில் பதிக்கப்படும் செய்திகளையும், விவரங்களையும் வாசகர்களுக்கு அளித்து வருகின்றன.

EJAFFNA செய்திகள் RSS வாயிலாக வழங்கும் top 5 செய்திகளை நீங்கள் படிக்கலாம்

 Eயாழ்ப்பாணம் RSS செய்திகள்

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP