2015 ஜனாதிபதி தேர்தல் நமக்கு சொல்பவையும் இனி நடக்க இருப்பவையும்






ஒரு மாதிரி மகிந்தவுக்கு பதிலாக மைதிரியை சிறுபான்மை மக்கள் துணையுடன் பெரும்பான்மை மக்கள் கொண்டு வந்து முடிந்துது .
2020 மட்டும் ஜனாதிபதி மைதிரி தான் மாற்று கருத்து இல்லை இருக்கவும் முடியாது 

இந்தஜனாதிபதி தேர்தல் நமக்கு சொல்பவையும் இனி நடக்க இருப்பவையும் <<தமிழனுக்கு எந்த விடிவும் இருக்காது>>



*வடக்கு கிழக்கு மக்கள் மற்ற பகுதியை விட தனித்துவமானவர்கள் ஒற்றுமை மிக்கவர்கள் எப்பொதும் தீர்க்கமாக முடிவு எடுப்பவர்கள் இலங்கை தேசிய அரசியலை தீர்மானிப்பவர்கள் என்று மீண்டும் நிரூபிக்க பட்டு உள்ளது .
*குறிபிடத்தக்க அபிவிருத்தி இருக்கும்
*பொருளாதாரம் சிறப்படையும்
*அடுத்த பாராளுமன்ற தேர்தல் விரைவில்
*பல கட்சி மாறல்கள் விரைவில் தமிழ் அரசியல் வாதிகள் உட்பட 
*ஜனாதிபதி கூட்டணி இல் உள்ள தமிழ் கட்சிகள் பிரிந்து செல்லும் முசிலீம் கட்சிகள் தொடந்து இருக்கும்
*மகிந்தா and குடும்பம் அமெரிக்கா இல் குடியேறும் அல்லது அரசுக்கு எதிராக தீவிரமாக செயற்படும்
*மீண்டும் நாட்டில் பாதுகாப்பு பிரைச்சினை தலை தூக்கும்
*பாதாள உலக குழு தொடங்கும் மீள இயங்க தொடங்கும்
*அரசில் தொய்வு இருக்கும் - சில நேரம் மகிந்த இருந்து இருக்கலாம் என்று தோன்றும்
*2020 இல் 100% புதிய ஜனாதிபதி வருவார்
*சந்திரிக்கா அரசியலில் வருவார் கட்சி தலைமை தங்குவார்
*ரணில் பிரதமர், பிரதமர் பதவி இல்லாவிடின் ரணில் பிரிந்து செல்வார் மீண்டும் எதிர் கட்சி
*தமிழனுக்கு எந்த விடிவும் இருக்காது ஏன் இவனுக்கு வாக்களித்தோம் எண்டு ஒரு கட்டத்தில் நினைப்பார் 

இதைவிட இருந்தால் கமெண்ட் Comment இல் சொல்லுங்கள் 



1 கருத்துக்கள்:

Anonymous,  10 January 2015 at 14:01  

MM 100%CORRECT

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP