புதிய வைரஸ் கண்டுபிடிப்பு
>> SATURDAY, JANUARY 15, 2011
லண்டன்: கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. அது போன்ற வைரஸ் மீண்டும் அதேபெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில்
வந்துள்ளது என்றும் இது போன்ற வைரஸ் கிருமிகள் பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களை மட்டுமே அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தனிப்பட்ட பைல்களையும் அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே கம்ப்யூட்டரில் இதுபோன்ற வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களை அழித்துவிட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர் இத்துறை வல்லுநர்கள்

0 கருத்துக்கள்:
Post a Comment