--ஒற்றுமை இல்லா தமிழினம் ஈழ தமிழனின் கண்ணீர் கதை --
இலங்கை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக உள்ள வடக்கு ,கிழக்கு, மலையகம் மட்டும் கொழும்பு பிரதேசம் விளங்கினாலும் பிரதேசவாதம் காரணமாக மக்களிடம் ஒற்றுமை குறைந்துகாணப்படுகின்றது
ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு தேவையா......??
Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை
எதையும் நம்ப நாங்க என்ன லூசு பயல்களா ...............??? அதிரடி உண்மைகள்
சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? உங்க சுகதுக்கங்கள் எப்படி ? கீழ் உள்ள பதிவு முகநூலில்(facebook) கள்ளச்சாமிகளை ஒழிப்போர் சங்கம் பக்கத்தில் பார்த்த கட்டுரை அதனை கொஞ்சம் எனுடைய கருத்துகளையும் சேர்த்து இந்த பதிவில் போட்டு இருக்கின்றன் படிச்சு போட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க நான் கடவுள் இருக்கிறதோ இல்லையோ இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கொள்கை கொண்டவன் கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது? எதையும் நம்ப நாங்க லூசு பயல்களா ...............??? பிரேமானந்தாவில் ஆரம்பித்து நித்தியானந்தா வரை களி தின்னும் காவிகள் மண்ணிக்கவும் பாவிகள் இன்னும்கூட முளைக்கலாம். ஆனால் விழிப்பும், தெளிவும் பக்தர்களிடம் தேவை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்களிடம் விழிபுணர்வு இல்லாதவரை போலி பெருச்சாளிகள் வளர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். "ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்." நித்தியானந்தாவின் இப்படியொரு 'அல்வாவை' ஆன்மீகம் என்று நினைத்து ஏமாந்தவர்கள் எத்தனை பேர்
இலவச டொமைன் &இணையத்தளம் தமிழ் சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...??
உங்க சுகதுக்கங்கள் எப்படி ? தீபாவளிக்கு பிறகு போடும் பதிவு இது எனது பிந்திய தீபாவளிவாழ்த்துகள் படிச்சு விட்டு உங்கள் கருத்தகளை பதிவு செய்யுங்க உங்க கருத்துகள் எங்களை எழுத தூண்டும் இது ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் தமிழில் இது போன்ற பதிவுவரவில்லை என்று நினைக்கிறான் முடிஞ்சா சொந்தங்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ எல்லா தமிழனும் இணையத்தளம் நடத்தனும் நடத்தினால் தமிழ் வாழும் எண்டைக்கும் சாகாது என் இலங்கையில் எனை போல பலர் இருகிறாங்க தமிழை வாழவைக்க வீழ்வது வாழ்கை அல்ல
இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு,
நீங்கள் யார்..?
உங்கள் நண்பர்கள் யார்..?
உங்களுக்கு என்ன பிடிக்கும்..?
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பங்கள் அண்டைக்கு மங்காத்தா எண்டு ஒரு லொள்ளு படம் வர நம்மட ஆக்கள் உடன விமர்சனம் போடவேளிக்கிடினம்
என்னடா நாங்க என்ன லூசுபயல்கள் எண்டு நினைச்சாங்களா நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல எண்டு எங்கள் பொடியன் ஒருத்தன் படம் எடுத்தால் பாராட்டுவோம் எண்டு ஒரு மனித பண்பு கூட இல்ல நாங்க நமக்குள் நாம் சண்டை பிடிச்சும் பொறமை படும் தான் எல்லாம் தொலைச்சு போட்டு நிக்கிறம் மறந்து போச்சா வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகுதம் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணி படத்தை வெற்றி பெறசையனும் எனக்கு என்ன யாராவது காசு தந்து எழுத பண்ணுறாங்க எண்டு நினைசியலா
இல்ல மச்சான் எங்கட படம் உலகத்தில ஓடினால் எங்களுக்கு தான் பெருமை தமிழன் ஒற்றுமை இல்லாதவன் எண்டு சொல்ல கூடாது நம்மட மண்ணுக்கு பெருமை
அண்டைக்கு ஒரு சின்ன கருத்து வேறுபாடு என் நண்பன் ஒருத்தன் சொன்னான் நீ(நான்) ஏன் eயாழ்ப்பாணம்
எண்ட பெயரை பாவிக்கிறாய் உண்ட பெயரை பாவி எண்டு மெசேஜ் போட்டன் அப்பிடி நம்மட தாய் பூமிய மறந்த யாழ்ப்பாண பயலுகள் இருக்கிறாங்க
எண்டா நம்மட பொடியள் என்னவோ பிடிச்சு போனது போல போல வெப்சைட் ப்ளாக் நடத்துறாங்க நாங்கதான் புதியயாழ்ப்பாணம்(newJaffna)எண்டு கடுப்பு கதை கதைகிறாங்க
தங்கட சகோதரம் யாரோடும் கதைச்சா இல்ல லவ் பண்ணினால் அந்த கடுப்பில கெட்டு போய்ச்சு எண்டு புலம்புறாங்க இந்த பயலுகள் என்ன செய்வம் அப்பிடி நம்மட தாய் பூமிய மதிக்கிற பயலுகள் இருக்கிறாங்க
ஏஏஏ(AAA) மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ந.கே.கேசவராஜாவின் இயக்கத்தில் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்களை எமது மண்ணைச் சேர்ந்த கவிஞர் அஸ்வின், சி.பாலகுமார், ச.தட்சாயினி, ந.கே.கேசவராஜன் ஆகியேர் பாடல்களை எழுதியுள்ளனர்
Watch Video Song கடந்த காலங்களில் தமிழர்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்துவதாகவும், அவர்களது உண்மையான வாழ்வைச் சித்தரிப்பதாகவுமே இந்தப் படம் அமையும் தமிழ்க் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக எந்த வகையிலும் இந்தப் படம் அமையாது தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.அம்ரித் கதாநாயகனாக நடிக்கின்றார்.கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த அக்சராஅறிமுகமாகின்றார்.
முற்றிலும் யாழ் மண்வாசனையோடு வெளிவரும் இப்படத்தில் இலங்கை கலைஞர்களும் நடிக்கின்றனர்.
தீபாவளி தினத்தில் பனைமரக்காடு திரைப்படத்தை இலங்கையிலுள்ள முன்னணி திரையரங்குகள் பலவற்றிலும் சர்வதேச ரீதியாகவும் ஏக காலத்தில் காட்சிப்படுத்தப்படும் பல்லவி
உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே
அனுபல்லவி
மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...
மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....