Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --


      
சொந்தங்கள் எப்படி இருக்குறீங்க....??
இண்டைக்கு எம்.ஜி.ஆர். நினைவுதினம் ஞாபகம் இருக்குதா....??   
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

Read more...

இனியாவது நல்ல திரைப்படங்கள் வருமா .......??


வன்முறை, ஆபாசம் உள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை என்ற அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
 தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்ற ஒரே காரணத்துக்காகப்படத்தின் தலைப்பை மட்டும் தமிழில் வைத்துக்கொண்டு கடந்த காலங்களில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த திரைப்படங்களை வழங்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுக்கு 500 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் பாதிக்கப்பட்ட போதிலும் வரிவிலக்கு என்ற பெயரில் சிலர் மட்டுமே இலாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Read more...

யாழ்ப்பாண ஐயர்மார் தங்க ஆட்டம்....?? கேட்டக யாரும் இல்ல எண்ட துணிவு


இனிய அறிவுமிக்கத் தோழர்களே.....! 


மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


இன்று நடந்த ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்ல வருகின்றன் என்ன எண்டால் இந்த ஐயர் மார் செய்யுற வேலைய பார்த்தால் கடவுள் இருக்கிறானா எண்டு பேசணும்போல இருக்கு 
கடவுள் இருந்தால் இவங்களை தண்டிக்காமல் ஏன் கிரீஸ் மனிதனை தண்டிக்கணும்
என்னடா இவன் லூசு போல சொல்லுறான் எண்டு நினைத்தியலா


Read more...

60வது பிறந்தநாள் மணிவிழா வாழ்த்தும் சேவை நலன் பாராட்டும்

எனது(யாழ் அர்ஜுன் அவர்களின் )அப்பா 

யாழ்ப்பாணம் பல.நோ.கூ.சங்கத்தில் தனது 40 (1971-2011) வருட சேவையை பூர்த்தி செய்கின்ற கொக்குவில் மைந்தன் உயர்திரு.இராசையா இராஜேஸ்வரன் அவர்களை எங்கள் இதயங்களால் வாழ்த்துகின்றோம்.

Read more...

இரவீந்திரநாத் தாகூரின் பல்துறை ஆளுமை


இந்தியாவில் பல நூறு பல்துறை அறிஞர்களையும் கலைஞர்களையும் உலகிற்கு அளித்ததோடு அடிமை இருளில் மூழ்கிப் பெருந்துயரில் வாடிய இந்தியர்களுக்கு ஓர் அடையாளத்தைத் தந்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரின் நூற்றிஐம்பதாவது பிறந்த தின விழாவை அனைத்துலக மக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாகூரின் பல்துறை ஆளுமை பற்றிய கட்டுரையாக அமைகிறது.அவருடைய இலக்கியங்கள், கட்டுரைகள்,கலைப்படைப்புகள், நூல்கள் போன்றவற்றைக் கொண்டு நோக்குகின்ற போதே தாகூரின் பல்துறை ஆளுமையை அறிந்து கொள்ளலாம்.

Read more...

பகு‌த்த‌றிவு‌ த‌ந்தை‌ பெ‌ரியா‌ர்



நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே

Read more...

கள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ...?? ஒரு X-Ray Report





வெள்ளி நீசம் பெற்றிருந்தால் கள்ளபுருசன் வைத்திருப்பாள்...
சனி லக்கினத்தில் இருந்தால் இன்னொருவன் அனுபவித்தவளாக வேறு ஒருவனை திருமணம் செய்வாள்...

இவ் நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை இப்படி அனுக,அனுபவிகவேண்டும்.... 
இந்த இராசியில் பிறந்தவள் இப்படி (Thanks:- Newjaffna)

Read more...

ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு




ஈழத்துத் தமிழினம் தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, கலை, கலாசாரத்தை இழக்க வேண்டிய ஒரு பயங்கரமான சூழலின் போது அவதரித்தவர் தான் நல்லை நகர் தந்த ஆறுமுகநாவலர் பெருமான். ஈழத்தமிழர் தம் சமய வாழ்வில்

Read more...

"இராஜராஜ சோழ‌ன்" .. நீ வீர தமிழனா?


இணைய‌த‌ளத்தில் உலாவும்போது, இராஜராஜ சோழ‌னைப் பற்றியும் அவ‌ர‌து ஆட்சி கால‌த்தைப் பற்றியும் வெவ்வேறு வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வ‌லைப்ப‌திவில் கூறிய‌தைப் படிக்க‌ நேர்ந்த‌து. அவரது ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலமா? அல்லது துயரமா? 

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP