விண்டோஸ் 8 --- Windows 8 ---


2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

கூகுள் இ-புக் ஸ்டோர் - google ebooks store -

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம்.

விண்டோஸ் மீடியா பிளேயர் Windows Media player - Short cuts -


விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்

இணையத்தில் தமிழ் - Tamil on Web -




தமிழர்களாகிய நமக்கு சிறப்பம்சம் என்னவெனில்இணையத்தில் தமிழை உபயோகப்படுத்துவோர் பெரும்பாலும் கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள். இதன் சிறப்பம்சம், நீங்கள் தமிழில் டைப் செய்து கொண்டிருக்கும் போது தவறாக டைப் செய்தால் சரியான தேர்வுகளை தானாகவே தரும். பிளாக்கரிலும் இடுகை எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி ஒருங்கிணைக்க பட்டு உள்ளது.

புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9


தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு "மிக மிக அழகான இணையம்' என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின்

வெற்றிலை மருத்துவ குணங்கள்


வெற்றிலை என் நட்டில் தம்புல‌ம் நினைவுக்கு வரும். நாம் இதனை அனைத்துக்கும் நல்ல மற்ற சகுணத்துக்கும் இந்த வெற்றிலை இல்லாமல் நடக்காது. சாப்பிடுவதுக்கு 
முக்கியமாக வெற்றிலை மிகவும் பிரபலம். 

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்



ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை...(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலோ???)ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான்

கைபேசியில் தமிழ் -Tamil on your mobile-


கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது. கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம்

இந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யார்??


தமிழ் சினிமாவில் "ரஜினிகாந்த் "

ரஜினி இன்றைய இந்தியாவின் சூப்பர் ஸ்டார்,ஆசியாவில் இரண்டாவது 

சூப்பர் ஸ்டார்,நாளைய தமிழ் நாட்டின் முதலமைசர் என்று சொல்லி கொண்டே 
போகலாம் . இன்று இவர் இவளவு புகழுடன் இருந்தாலும் இவர் நடந்து வந்த 
திரையுலக பாதை கரடு முரடானது.வில்லனாக ஆரம்பித்த ரஜனியின் 
திரையுலக வாழ்க்கை இன்று யாருமே எட்டாத முடியாத அளவுக்கு 
கொண்டுபோய் விட்டு இருக்கிறது.அதற்கு கரணம் 

ipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2


ஆப்பிள் நிறுவனம் 
ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது

விக்கிலீக்ஸ் வரலாறு -Wikileaks History-





ஜூலியன் பால் அசாங் (julian paul asang
se), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, ‘ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?

வைரமுத்துவின் மறுபக்கமும்




கவி உலகமே இன்று ஒருவரின் வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்புடையவர் வைரமுத்துத் தான்.காரணம் அந்தளவு வார்த்தை ஜாலங்களுக்குச் சொந்தக்காரர் தான் இந்த வைரமுத்து. 

      அவர் பிரபலம் என்ற காரணமோ தெரியல அல்லது அவர் குண இயல்பு

Microsoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து வைக்க..


நீங்கள் Microsoft Word அல்லது  Excel  அல்லது Powerpoint போன்றவற்றில் தயார்செய்யும் சுயவிபரக்கோவை, பரீட்சை வினாத்தாள்கள் போன்ற ஆவணங்களை உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் பார்க்கக்கூடாது அல்லது ஏதும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்ற தேவை ஏற்படும்போது; அதற்கான மென்பொருட்களைத் தேடி சிலர் நாடுவதுண்டு. இதன்போது மென்பொருள் சம்பந்தமாக சில பிரச்சனைகளையும்

பகு‌த்த‌றிவு‌ த‌ந்தை‌ பெ‌ரியா‌ர்



நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே

சர்தார்ஜி காமடி......


         
         ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. 

       'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP