Showing posts with label `. Show all posts
Showing posts with label `. Show all posts

"சஞ்ஜீவ ஒலி" ஈழவானொலி என்று உலகுக்கு கூறு

ss
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பாங்கள்
http://sanjeevaoli.com
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..
முயன்று முயன்று முன்னேறு...
முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய்
இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை. அந்த வகையில் 
முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து (முல்லைத்தீவு சுமந்த வலிகளை அறியாதவர்கள்  தமிழர்  இல்லை ) உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிஇணைய வானொலி யானது
பாராட்டபடவேண்டியது போற்றபடவேண்டியது

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP