ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....??
ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு தேவையா......??

Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை