யாழ்ப்பாணம் கெட்டுப் போனதா? எப்போது விடிவுகாலம்.....??
>> கட்டாயம் வாசிக்க வேண்டியது <<
யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது!
இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது!
சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது?
