உண்மை காதல் வாழ்க tamil ture love

காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥இந்த 21 ம் நூறாண்டில் ...
சில ஆண்களை /பெண்களை தவிர பல ஆண்கள் /பெண்கள் தாங்கள் துணையை தவறாக தெரிவு செய்கிறார்கள் பெண்களிடம் அழகை எதிர் பார்க்கும் சில ஆண்கள் , தவறான முடிவை தெரிவு செய்கிறார்கள்.இது பெண்களுக்கும் பொருந்தும்
அன்பை மட்டும் எதிர் பார்க்கும் பெண்களில் சிலர் வெற்றி பெறுகின்றனர் .
அது எவ்வாறு..............? இங்கே பார்போம் 

Read more...

ஆடி அமாவாசை --அப்பாவுக்காக.....! aadiamavasai tamil


                                                                                                                                                                                                               அமாவாசை
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசை
பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

Read more...

காதல் எனும் பெயரில் காமம் ---நம்ம Galle face காதல்


காதல் எனும் பெயரில் காமம் கலக்கப்படலாமா............?

வெயிலின் உக்கிரம் தணிந்து மாலை வேளை ஆரம்பிப்பதற்கான அறிகுறி, அந்த கடற்கரை எப்போதும் மக்களின் ஆரவாரம் நிரம்பியே காணப்படும். எப்போதும் போல் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்து தமது காதலை வெவ்வேறு விதமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.

Read more...

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2

”வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் என்ற அழுக்கைக் கழுவுவதற்கு"இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது.என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


Read more...

அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்


" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது. "

Read more...

காதலிக்கிற ஆண்கள் பெண்களைப் பற்றி தெரிஞ்சு கொள்ளுங்க

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள்.
ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள்நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

Read more...

யூத் ஸ்பெஷல் -- நாளைய உலகம் உங்கள் கையில்



கட்டிளம் பருவத்தினரே  உங்களைப் பற்றி................!!

உங்களை எதிர்காலத்திற்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்....................??

'நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்' இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர்.


குடும்ப அளவில் நோக்கினால் 'நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை' எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன.

இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன.

Read more...

காதல் உண்மையா....? HORMONEகளின் அட்டகாசமா...?x-ray Report


பதினாறு வயதில் காதல் ??

துள்ளிதெறிக்கும் வயதாம் பதினாறு வயது.. HORMONEகளின் அட்டகாசம் எட்டிபார்கும் காலம். கல்வி எனும் ஒரு விடயம் ஒரு மனிதனின் வாழ்கையையே திசைமாற்றும் பருவம். சவால்களும் இலட்சியஙளும் நிறைந்த ஒரு போர்காலம்.. இவை யாவற்றின் மத்தியிலும் காதல் எனும் மெல்லிய உணர்வு ஒரு மனிதனுடைய மனதுள் பூக்கும் பருவமும் இதுவே என்பதிலும் எனக்கோ ஐயமில்லை..இதையெ "உனக்கும் எனக்கும்" என்ற ஜெயம் ரவி நடித்த படத்தின் ஒரு பாட்டின் வரிகளில் "16's தொடங்கி 60's வரைக்கும் SOMETHING இன்றி யாரடா ?" என்று கூறுகிறது.

Read more...

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்.........!

அதிரடி  உண்மைகள்
கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக் கணக் கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார்.' - இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப் போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. 'நான்தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம்' எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் 'கல்கி பகவான்'!!


இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலிச்
சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தகவல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வநாத் சுவாமியை சந்தித்தோம்.

Read more...

கூகிள் பிளஸ் பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் வெல்வது யார் ....?


இணைய தொழில்நுட்பத்துறையில் இரு இணைய ஜாம்பாவான்கள் சூப்பராக மோதிக்கொண்டனர்.
ஒரு பக்கம் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை அறிமுகப்படுத்தியது.
மறுமுனையில் கூகிள் பிளஸ் ஐ அறிமுகப்படுத்தியதுடன் ப்ளாக்கர் பிகாஸா போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் உடனடியாக அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வேலை செய்ததாக தெரிகிறது. ஆனால் கூகிள் பிளஸ் பக்கத்திற்கு செல்லும் பலருக்கு "Keep Me Posted" என்றே வருகிறது என்கின்றனர்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP