மொபைல் போன் தண்ணிக்குள்ள போட்டு தோய்த்த கொடுமை


 2நாளைக்கு முதல் எண்ட மொபைல் போன் ஜீன்ஸ் ஓட தண்ணிக்குள்ள போட்டு தோய்த்து போட்டன்(கழுவி)என கொடுமையோ எனும் போன் on-ஒனாகுது இல்ல இந்த கடுப்பில கூகிள் ல  போய் தேடி பொறுக்கினது தான் இந்த பதிவு பிடிச்சிருக்கும் எண்டு நினைக்கிறான் உங்க  ஆதரவை பார்ப்பம்.............??? 

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.

Read more...

அப்துல் கலாமின் தன்னம்பிக்கை வரிகள் part 2

திரு.அப்துல் கலாம்*இளைஞர்களே கனவு காணுங்கள் 
*மகிழ்ச்சிக்காக நாளைவரை காத்திருக்காதே, முடிந்தவரை இன்றே மகிழ்ந்துகொள்.
*தலைக்கனத்தை குறைத்து சாதாரணமாக வாழ கற்றுக்கொள்.


*நீ சாதிக்க துணிந்துவிட்டால் சோதனைகள் எல்லாம் உனக்கு வேதனைகளே அல்ல

Read more...

யாழ்ப்பாண ஐயர்மார் தங்க ஆட்டம்....?? கேட்டக யாரும் இல்ல எண்ட துணிவு


இனிய அறிவுமிக்கத் தோழர்களே.....! 


மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


இன்று நடந்த ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்ல வருகின்றன் என்ன எண்டால் இந்த ஐயர் மார் செய்யுற வேலைய பார்த்தால் கடவுள் இருக்கிறானா எண்டு பேசணும்போல இருக்கு 
கடவுள் இருந்தால் இவங்களை தண்டிக்காமல் ஏன் கிரீஸ் மனிதனை தண்டிக்கணும்
என்னடா இவன் லூசு போல சொல்லுறான் எண்டு நினைத்தியலா


Read more...

மொபைல் apps இலவசமாக தரவிறக்க free mobile apps


மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. GetJar

Read more...

புனித ரமழான் நோன்பு.....நோன்பின் அவசியம்

சர்வதேசம் எங்கும் உள்ள முஸ்லிம்கள்  அவர்களின் புனித ரமழான் நோன்பை அனுஷ்டித்து வரும் இக்காலப் பகுதியை முன்னிட்டு இப்பதிவு இடப்படுகிறது.

நோன்பின் அவசியம்
    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

Read more...

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு. TAMIL UNICODE TYPEING


கணணியின் விசைப் பலகையானது(Key Board)வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs  இல் Accessories  இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ்எழுத்துருமாற்றியை(Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது.  அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவாகவும் தமிழில்
 TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.

இதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி  Enter பண்ணவும்.

இப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ளType in Hindi- Google Transliteration  எனும் link ஐ கிளிக் செய்யவும்.

இப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.

இதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும் பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம் இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.
இதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New!Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும்.  இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...

இப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். 
இப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVEஎன்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.

பின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை  Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install)கொள்க.




நிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar)  “EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.


இதன்மூலம் நீங்கள் ஏதும்  Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில்Type செய்யவோ முடியும்.
உதாரணம்:
நீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU”  என type செய்தால் போதும்.....

மீள்  பதிவில்
 

Read more...

60வது பிறந்தநாள் மணிவிழா வாழ்த்தும் சேவை நலன் பாராட்டும்

எனது(யாழ் அர்ஜுன் அவர்களின் )அப்பா 

யாழ்ப்பாணம் பல.நோ.கூ.சங்கத்தில் தனது 40 (1971-2011) வருட சேவையை பூர்த்தி செய்கின்ற கொக்குவில் மைந்தன் உயர்திரு.இராசையா இராஜேஸ்வரன் அவர்களை எங்கள் இதயங்களால் வாழ்த்துகின்றோம்.

Read more...

யாழ்ப்பாண காம கலாசாரம் அதிர்ச்சி ரிப்போர்ட்


யாழ்ப்பாண தமிழச் சமூகம்.எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.

Read more...

காதலர் தினம் -- வேலண்டைன்ஸ் டே lovers day in world


1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

Read more...

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு



அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP