டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்

13-19 வயது வரையிலான பருவத்தையே “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.


டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில்

Read more...

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ? teen age sex


வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…


தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள்...................????

Read more...

நல்லூர் போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை சத்தியமாய் உண்மை nallur murugan temple

என்ன கொடுமை sir /அப்பா 
நல்லூரானை ஒருக்கா பாப்பம் என்டு கோவிலுக்கு போனா நம்மட பொடியல் படுதின பாடுசொல்லி மாளாது...............!
என்னடா இவன் சொல்லுறன் எண்டு புரியலையா நானும் (2)ரண்டு நாள் கம்புஸ்கு கட் அடிச்சு போட்டு கோவிலுக்கு போனால் (ரோடுல & 
கோவில்ல பெட்டையள பார்த்த கதைய சொல்ல வரல )சரியாய் 5.40கு
 சூட்டி(scooty moter bike) ல ஓடிபோய் "முருகா" எண்டு சொல்ல முதல் 

Read more...

டீன் ஏஜ் அழகு குறிப்புகள் teen age beauty care


இன்றைய கல்லு}ரி வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரமிக்க வைக்கிறது.
விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு, புதுசாய் ஹேர் ஸ்டைல்கள், ஃபேஸ் பெயிண்டிங், டாட்டூ என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய் கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.  டீன் ஏஜில் அழகுப்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?

Read more...

கணவன்-மனைவி உறவு மேம்பட பாரடி வாழ்கையை.....! life with love

பதிவின் நோக்கம்:- கணவன் - மனைவி உறவு மேம்பட இனிமையான பிரச்சினைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ Idea


காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.
"காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்."
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு 
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது

Read more...

இலவச sms இந்தியா,இலங்கை free sms srilanka,india tamil


இலங்கை இந்திய மொபைலில் இலவசமாக smsஅனுப்ப இந்த இணணய முகவரிகளை அழுத்துங்கள் 
-முற்றிலும் இலவசம் -

Read more...

யு–ட்யூப் வீடியோமென்பொருள் you tube softwears



எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

Read more...

ஆபாசப் படங்கள் - சீரழிந்து வரும் சமூகம் sex films




சிறுவர்கள் சீரழிந்து வருவதற்கு பல்வேறு கரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக, அற்புதமான அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஒன்றான செல் போன் திகழ்கிறது என்று சொல்லலாம்.அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றை,நன்மையான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தீய விஷயங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Read more...

ஆண்களை easy'a correct பண்ண idea...?


காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு நல்லா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களால் தான் முழுமையா உணர முடியும்.

இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உங்களுக்காக...

Read more...

உங்கள் ராசியில் காதல் எப்படி....?



மேஷம் - காதல்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP