"மொபைலா மொபைலா" குறும்படம் ஈழபெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு மீண்டும் சொல்லுகின்றது .

மீன் பாடும் மட்டு மண்ணின் அன்பு சகோதரிகளின்(வேணு ,கோபி) குறும்படம் பார்க்கும் வாய்ப்பு நீண்ட காலத்தின் பின் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 
 
குறும்படதலைப்பு மொபைலா மொபைலா
கதை

போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம்

சொந்தங்கள் வணக்கம்,நீண்ட காலத்தின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
"போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம் " என்பது பலரது மகுட வாக்கியம் ஆனால் அதில் 100% உண்மை உள்ளது பலருக்கு புரிவது இல்லை . அண்மையில் ஒருநண்பன் தற்கொலை செய்து கொண்டான் அவனை பொறுத்த வரை இனி அவனுக்கு எதுவும் தெரிய போவதும் இல்லை, அது போல் ஒரு கவலையும் அவனுக்கு இல்லை  என்பதும்  உண்மை  ஆனால் பெற்றவர் நண்பர் என பலருக்கு இது ஈடு செய்ய முடியாத ஓன்று.
அதே நேரம் அது பலருக்கு "ச்சே என்ன வாழ்க்கை?" என்ற ஒரு வெறுப்பையும்
 "மரணம் தான் அனைவருக்கும்" என்ற ஒரு விழிப்புணர்வையும் உருவாக்குகிறது .
அண்மையில் ஒரு பிரசங்கம் அதில் கலந்து கொண்டவர்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP