இனி அனைவருக்கும் இலவச இணையத்தளம் & டொமைன்
இலவச டொமைன் &இணையத்தளம்

தமிழ் சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...??
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
தீபாவளிக்கு பிறகு போடும் பதிவு இது எனது பிந்திய தீபாவளிவாழ்த்துகள் படிச்சு விட்டு உங்கள் கருத்தகளை பதிவு செய்யுங்க உங்க கருத்துகள் எங்களை எழுத தூண்டும்
இது ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் தமிழில் இது போன்ற பதிவுவரவில்லை என்று நினைக்கிறான் முடிஞ்சா சொந்தங்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ
எல்லா தமிழனும் இணையத்தளம் நடத்தனும் நடத்தினால் தமிழ் வாழும் எண்டைக்கும் சாகாது என் இலங்கையில் எனை போல பலர் இருகிறாங்க தமிழை வாழவைக்க வீழ்வது வாழ்கை அல்ல
1.முதலில http://co.cc செல்ல. இங்கே உங்கள் டொமைன் பெயர்(yourname.co.cc) சரிபார்க்க