நாங்கள் யார் ? Eயாழ்ப்பாணம் top5 செய்திகள் (RSS)

ejaffna news


ejaffnanews.Blogspot.com eயாழ்ப்பாணம்(24 Hours)செய்திகள்


அன்பு நண்பர்களை என் புதிய டாப்5 செய்திகள்(rss) தளத்திற்கு வரவேற்கின்றேன் (24 Hours update)

யாழ்ப்பாண கலாச்சாரம் காக்க என்ன செய்யலாம்.......??

>> கட்டாயம் வாசிக்க வேண்டியது <<

279

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே’ என்கிற வாக்கியம்

காதலுக்கு கண்ணில்லை


நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’

ஒருவனுக்கு / ஒருத்திக்கு மட்டும் உண்மையாக இரு......!

 சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம் தவறா‌ல் சமுதா‌ய‌த்‌தி‌ல் எ‌ந்த பெரு‌ம் ‌சி‌க்கலு‌ம் உருவாகாது. ஆனா‌ல் அதே தவறை பெ‌ண் செ‌ய்யு‌ம் போது பல கே‌ள்‌வி‌க்கு‌றிக‌ள் எழு‌ம்.

யாழ்ப்பாண சமூகச் சீர்திருத்தவாதிகள்


சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......!





அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர் வேதனைப்படக்கூடிய விடயம். ஆனால், இதனையே தம் ஆதாயத்துக்காகவும்  சுயநலங்களுக்காகவும் சிலர் இணையத்தளத்தில் ஓர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இது எவ்வளவு கவலைகுரிய விடயமாகும்.தன் சமூகத்தினை தாமே கொச்சைப்படுத்தும் ஓர் நிகழ்வாகும்.

காதல் Vs ‌திருமண‌ம்


*பசி,உறக்கம் மறக்க வைப்பது காதல்.
*இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



*சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
*நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை.......!


முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !
உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது.

ஏன் பெண்கள் இப்படி........??


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது.(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம் என அறியாதவர்கள்..) அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்.....!


திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.



1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP