அதிர்ஷ்டம் பல தரும் அட்சய திருதியை


'தங்கம்' எனும் அரியவகை உலோகத்தின்மேல் ஆண், பெண் எனும் இருபாலாரும் அளவு கடந்த ஆசைகொண்டிருந்தாலும் பெண்களுக்கு என்னவோ தங்கத்தின் மீதான மோகம் அதிகமாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக அப்பெண்கள் சிறப்புடன் கொண்டாடும் ஒரு நாளாக 'அட்சய திருதியை' மாறிவருகிறது என்பதை யாருமே மறுக்க முடியாது.

ஒஸாமா பின் லேடனின் வாழ்க்கை வரலாறு

"ஒரு வீர முஸ்லிம் மண்ணில் ஆனால் உலகமே சந்தோஷத்தில்"
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி வொஷிங்டனின் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டன் பாதுகாப் மையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் உலகின் கவனம் பின் லாடனின் பக்கம் திரும்பியது.
அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP